அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட திறம்மன் வளாக அங்கத்தவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
| 30.05.2025 |
திறம்மன் வளாக பெற்றோருக்கான கடிதம்(les mer) Brev til Drammen foreldre (les mer) திறம்மன் நிருவாக உறுப்பினர்களைப் பல வழிகளிலும் தொடர்புகொண்டு கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்துமாறு பல முறை வேண்டிநின்றோம். ஆயினும், இவற்றிற்கு எந்தவிதமான பதிலும் எமக்குக் கிடைக்கவில்லை. பிள்ளைகளின் கற்பித்தல் செயற்பாடுகளை நேர்த்தியாக அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் முன்னெடுக்க ஆக்கபூர்வமான கருத்துகளுடன் சந்தித்து, கலந்தாலோசித்து தீர்க்கமான, சுமூகமான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவையுள்ளது என்பதை தங்கள் நிருவாகத்தினருக்குச் சுட்டிக்காட்டினோம். ஆயினும், இதற்கான பதில் எதையும் வழங்காது தட்டிக் கழித்து வந்துள்ளனர். வளாகத்தில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள தேவையற்ற புறச்சூழல்கள் தங்களைப் பலவித சிந்தனையில் இட்டுச்சென்றிருக்கும் என்று எண்ணுகிறோம். தேவையற்ற நிலைப்பாடுகளும், தேவையற்ற கூட்டுச் சதித்திட்டங்களுடன் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு, நிறுவன கட்டமைப்புகளுக்கேற்ப தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும். திறம்மன் வளாக பெற்றோருக்கான கடிதம்(les mer) |
|
| 04.02.2025 |
அன்பான திறம்மன் வளாகப் பெற்றோரே, மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் வளாகத்தின் அமைதியான வளர்ச்சிக்காக, அனைவரும் ஒன்றிணைந்து, ஒழுங்கான, சரியான வழிமுறையில் செயற்படுவதே இன்றைய தேவையாகும்! |
|
| 04.02.2025 |
அன்பான திறம்மன் வளாகப் பெற்றோரே, மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் வளாகத்தின் அமைதியான வளர்ச்சிக்காக, அனைவரும் ஒன்றிணைந்து, ஒழுங்கான, சரியான வழிமுறையில் செயற்படுவதே இன்றைய தேவையாகும்! |
|
| 10.11.2023 | கட்டளையும் கையகப்படுத்தலும் உடைப்பு நடவடிக்கைகளும் அல்ல, புரிந்துணர்வுடன் இணைந்த செயற்பாடே தேசியத்துக்கு வலுச் சேர்க்கும்! | Video |
| 10.11.2023 | Rettslig oppførsel og Moralsk oppførsel NORSK | Video |
| 05.11.2023 | பாகம்4 அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் செயற்பாடுகளும் – திட்ட வரையறைகளும் -4 |
Lyd |
| 03.11.2023 | அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் செயற்பாடுகள் யாப்பு மேம்படுத்தலூடாக – பாகம் 2 | Video |
| 01.11.20 | பாகம் -1,2,3 இணைத்த ஒலி வடிவம் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் செயற்பாடுகளும் – திட்ட வரையறைகளும் |
Lyd |
| 30.10.2023 | பாகம்1 அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் செயற்பாடுகளும் – திட்ட வரையறைகளும் -1 |
Lyd |
| 30.10.2023 | பாகம்- 2 அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் செயற்பாடுகளும் – திட்ட வரையறைகளும் -2
|
Lyd |
| 30.10.2023 | பாகம் – 3 அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் செயற்பாடுகளும் – திட்ட வரையறைகளும் -3
|
Lyd |
| 30.10.2023 | அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் நோர்வே பூராகவும் பரந்து விரிந்து பல கிளைகளைப் பரப்பி இன்று பெருவிருட்சமாக வியாபித்து நின்று தனது பணிகளை செயற்பாடுகளும் – திட்ட வரையறைகளும் |
Text |
| 28.10.2023 | அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் செயற்பாடுகள் யாப்பு மேம்படுத்தலூடாக – பாகம்1 | Video |
| யாப்பு | Text | |
