காலக் கோடு

15.01.2022 2022 பொங்கல் விழா
பொங்கல் விழா
 தமிழர் வள ஆலோசனை மையமும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடங்களும் இணைந்து நடாத்தும் பொங்கல் விழாவை அடையாளப்படுத்தும் முகமாக தமிழர்வள ஆலோசனை மையத்தின் முன் திடலில்  பொங்கல் நிகழ்வு.  இந்  நிகழ்வு  சனிக்கிழமை காலை 11 00  ஆரம்பமாகியது . இவ்வருடம் திருமிகு கங்கா ஜெயராஜ அவர்கள் நிகழ்வைச் சிறப்பித்தார்.
14.01.2022 தமிழர் திருநாள் வாழ்த்து
தமிழர் திருநாள் வாழ்த்து

முப்பதாம்ஆண்டில் 

முத்தமிழின் முகவரியோடு, 

முடிசூடி நிற்கும் 

அன்னை பூபதி கலைக்கூடத்தின்

ஆணிவேர்.....

15.01.2022 2022 பொங்கல் விழா
பொங்கல் விழா
 தமிழர் வள ஆலோசனை மையமும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடங்களும் இணைந்து நடாத்தும் பொங்கல் விழாவை அடையாளப்படுத்தும் முகமாக தமிழர்வள ஆலோசனை மையத்தின் முன் திடலில்  பொங்கல் நிகழ்வு.  இந்  நிகழ்வு  சனிக்கிழமை காலை 11 00  ஆரம்பமாகியது . இவ்வருடம் திருமிகு கங்கா ஜெயராஜ அவர்கள் பொங்கலை பொங்கி நிகழ்வைச் சிறப்பித்தார்.
 
08.01.2022 2022 தைத்திங்கள் முதல் இரண்டுவார இறுதிநாட்களில் நோர்வேயில் தேசிய மட்டத்திலான அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடப் பாடசாலை நிகழ்வுகள்
2022 தைத்திங்கள் முதல் இரண்டுவார இறுதிநாட்களில் நோர்வேயில் தேசிய மட்டத்திலான அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடப் பாடசாலை நிகழ்வுகள்
2021 தைத்திங்கள் முதல் இரண்டுவார இறுதிநாட்களில் நோர்வேயில் தேசிய மட்டத்திலான அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடப் பாடசாலை நிகழ்வுகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. அன்னைத் தமிழ் முற்றப்பணி குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுகளில் 500 மாணவர்கள் பங்கு பற்றியது மிகவும் சிறப்பான விடயமாகும். இந்நிகழ்வுகளைப் பார்வையிடுவதற்கு 1500க்கும் மேற்பட்டவர்கள் இணையத்தில் குவிந்து இருந்தது மிகவும் வியப்புக்குரியதாகும். மிகச்சிறிய நாடான நோர்வேயில் சில ஆயிரம் தமிழர்கள் வாழ்ந்து வரும் சூழலில், மிகப் பெரிய நிகழ்ச்சியைத் திறம்படத் திட்டமிட்டு, திறமையாக நடத்திய அனைவரும் இங்கு பாராட்டுதற்;குரியவர்கள்.
குறிப்பாக இந்நிகழ்வுகளைத் திறம்பட நடாத்த பெருமுயற்சி எடுத்த ஆசிரியப் பெருந்தகைகள், நிர்வாகத்தினர், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பாராட்டுதற்குரியவர்கள். மேலும் இந்நிகழ்வு இணையத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து இக்காலச் சூழலுக்கேற்ப நடாத்தப்பட்டமை மிகவும் பொருத்தமாகவும் அமைந்திருந்தது.
மழலையர்பாடல், பாலர்பாடல், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற நிகழ்வுகளுடன் பொங்கல் திருநாளைச் சார்ந்த நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் மாணவர்களின் பங்களிப்பானது அவர்களின் தனியாளுமையையும் தமிழ்மொழியாளுமையையும் வெளிப்படுத்தி இருந்ததைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருந்தது. மேலும் புலம்பெயர் தேசத்தில் தமிழர்களின் பெருமை பேசும் நிகழ்வாக இந்நிகழ்வு பதிவாகின்றது.
குறிப்பாக பொங்கல் திருநாள் பற்றிய பல படைப்புக்கள் மிகத்திறமையாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அழகிய வண்ணப் காட்சிகளுடனும் அழகிய தமிழர் பண்பாட்டு ஆடைகளுடனும் நிகழ்வுகளை வெளிப்படுத்தியமை அனைவரின் மனதையும் மலரச் செய்தது. பொங்கல் எவ்வாறு கொண்டாடப்படுகின்றது? பொங்குமிடம் எவ்வாறு அலங்கரிக்கப்படுகிறது? மாட்டுப்பொங்கல் ஏன், எப்போது, எங்கே, எவ்வாறு கொண்டாடப்படுகிறது? போன்ற விடயங்களை உள்ளடக்கி நிகழ்வுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. அத்துடன் தமிழர்களின் பாரம்பரிய உணவு, உடைகள் எவ்வாறு இருந்தது, எவ்வாறு இருக்க வேண்டும் என்பதோடு, புலம்பெயர்ந்த தேசத்தில் இளையவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற விடயங்களைத் தமிழ்மொழியில் அவர்கள் எடுத்துக் கூறிய முறைகள், கூறிய கருத்துக்கள் அனைத்துமே மிகமிகச் சிறப்பாக இருந்தன.
மேடை நிகழ்வுகளில் நடாத்திக்காட்டும் பட்டிமன்றம், கருத்துக்களம் போன்ற விடயங்களை இணையமுற்றத்தில் மாணவர்கள் நிகழ்த்தியமை மிகவும் சிறப்புக்குரியதும் பாராட்டுக்குரியதும் ஆகும். இப்படியான நிகழ்வுகள் மாணவர்களின் தனித்திறனையும் மொழித்திறனையும் வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. உலகமே கொரோனா என்னும் நோய்க்கிருமிக்குக் கட்டுப்பட்டு இருக்கும் இவ்வேளையில் இணையவழியில் தடைகளைத் தாண்டி, பல சாவால்களுக்கு மத்தியில் அனைத்தையும் மிகச் சிறப்பாக நடத்திய அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்களே! இத் தமிழ்பணி மேலும் தொடர வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளும் ஆவலும் ஆகும்.
இந் நிகழ்வுகள் அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் நோர்வே பிரதமரின் வாழ்த்துரையானது புகழாரமாக அனைவருக்கும் அமைந்திருந்தது.

இணையத்தில் முத்தமிழை சுவையோடு பொங்கித் தந்த இளையோரின் மொழித் திறனைப் பாராட்டி வாழ்த்துவதில் அன்னைத் தமிழ் முற்றப் பணியகத்தினர் அகமகிழ்வடைகிறோம்.

ஆசான்கள், நிருவாகிகள், பெற்றோர்கள்,மாணவர்கள், நிகழ்ச்சி வழிநடத்துனர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நிகழ்ச்சி தொடர்பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரினதும் கூட்டிணைவாலும் தமிழ்மொழி மேல் கொண்ட தீராத காதலாலும் இன்று நிறைவடைந்த  இணையவழி நிகழ்வுகள் யாவும் மிகவும் சிறப்பாக இடம் பெற்றதையிட்டு மகிழ்வும் நிறைவும் அடைகிறோம்.

கடந்த இரு வார இறுதி நாட்களிலும் அண்ணளவாக 500 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து சிறப்பித்த இணையவழி நிகழ்வுகள் எம்மை மேலும் இப்பணிகளைத்  தொடரத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் எனும் மிகப்பெரிய அடையாளத்துடன் எம்மால் நிகழ்த்தப்படும் நிகழ்வுகளில் ஆர்வத்தோடு இணைந்து பணிபுரியும் உங்கள் அனைவருக்கும் எமது பணிக்குழுவினரின் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் தமிழ்ப் பணி எவ்வளவு பெறுமதி மிக்கது என்பதை இப்படியான நிகழ்வுகள் மூலம் அனைவருக்கும் அறியக் கிடைக்கின்றது. உங்கள் தமிழ்ப் பணி தொடரவும் சிறக்கவும் வாழ்த்துவதோடு,  எதிர்காலத்திலும் அன்னைத் தமிழ் முற்ற  நிகழ்வுகளில் உங்கள் பங்களிப்பை ஆர்வத்துடன் நல்குவீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

31.10.2021 ஆசிரியர்பயிற்சிப்பட்டறை
2021 தைத்திங்கள் முதல் இரண்டுவார இறுதிநாட்களில் நோர்வேயில் தேசிய மட்டத்திலான அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடப் பாடசாலை நிகழ்வுகள்
2021 தைத்திங்கள் முதல் இரண்டுவார இறுதிநாட்களில் நோர்வேயில் தேசிய மட்டத்திலான அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடப் பாடசாலை நிகழ்வுகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. அன்னைத் தமிழ் முற்றப்பணி குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுகளில் 437 மாணவர்கள் பங்கு பற்றியது மிகவும் சிறப்பான விடயமாகும். இந்நிகழ்வுகளைப் பார்வையிடுவதற்கு 1500க்கும் மேற்பட்டவர்கள் இணையத்தில் குவிந்து இருந்தது மிகவும் வியப்புக்குரியதாகும். மிகச்சிறிய நாடான நோர்வேயில் சில ஆயிரம் தமிழர்கள் வாழ்ந்து வரும் சூழலில், மிகப் பெரிய நிகழ்ச்சியைத் திறம்படத் திட்டமிட்டு, திறமையாக நடத்திய அனைவரும் இங்கு பாராட்டுதற்;குரியவர்கள்.
குறிப்பாக இந்நிகழ்வுகளைத் திறம்பட நடாத்த பெருமுயற்சி எடுத்த ஆசிரியப் பெருந்தகைகள், நிர்வாகத்தினர், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பாராட்டுதற்குரியவர்கள். மேலும் இந்நிகழ்வு இணையத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து இக்காலச் சூழலுக்கேற்ப நடாத்தப்பட்டமை மிகவும் பொருத்தமாகவும் அமைந்திருந்தது.
மழலையர்பாடல், பாலர்பாடல், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற நிகழ்வுகளுடன் பொங்கல் திருநாளைச் சார்ந்த நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் மாணவர்களின் பங்களிப்பானது அவர்களின் தனியாளுமையையும் தமிழ்மொழியாளுமையையும் வெளிப்படுத்தி இருந்ததைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருந்தது. மேலும் புலம்பெயர் தேசத்தில் தமிழர்களின் பெருமை பேசும் நிகழ்வாக இந்நிகழ்வு பதிவாகின்றது.
குறிப்பாக பொங்கல் திருநாள் பற்றிய பல படைப்புக்கள் மிகத்திறமையாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அழகிய வண்ணப் காட்சிகளுடனும் அழகிய தமிழர் பண்பாட்டு ஆடைகளுடனும் நிகழ்வுகளை வெளிப்படுத்தியமை அனைவரின் மனதையும் மலரச் செய்தது. பொங்கல் எவ்வாறு கொண்டாடப்படுகின்றது? பொங்குமிடம் எவ்வாறு அலங்கரிக்கப்படுகிறது? மாட்டுப்பொங்கல் ஏன், எப்போது, எங்கே, எவ்வாறு கொண்டாடப்படுகிறது? போன்ற விடயங்களை உள்ளடக்கி நிகழ்வுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. அத்துடன் தமிழர்களின் பாரம்பரிய உணவு, உடைகள் எவ்வாறு இருந்தது, எவ்வாறு இருக்க வேண்டும் என்பதோடு, புலம்பெயர்ந்த தேசத்தில் இளையவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற விடயங்களைத் தமிழ்மொழியில் அவர்கள் எடுத்துக் கூறிய முறைகள், கூறிய கருத்துக்கள் அனைத்துமே மிகமிகச் சிறப்பாக இருந்தன.
மேடை நிகழ்வுகளில் நடாத்திக்காட்டும் பட்டிமன்றம், கருத்துக்களம் போன்ற விடயங்களை இணையமுற்றத்தில் மாணவர்கள் நிகழ்த்தியமை மிகவும் சிறப்புக்குரியதும் பாராட்டுக்குரியதும் ஆகும். இப்படியான நிகழ்வுகள் மாணவர்களின் தனித்திறனையும் மொழித்திறனையும் வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. உலகமே கொரோனா என்னும் நோய்க்கிருமிக்குக் கட்டுப்பட்டு இருக்கும் இவ்வேளையில் இணையவழியில் தடைகளைத் தாண்டி, பல சாவால்களுக்கு மத்தியில் அனைத்தையும் மிகச் சிறப்பாக நடத்திய அனைவரும் பாராட்டுதலுக்குரியவர்களே! இத் தமிழ்பணி மேலும் தொடர வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளும் ஆவலும் ஆகும்.
இந் நிகழ்வுகள் அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் நோர்வே பிரதமரின் வாழ்த்துரையானது புகழாரமாக அனைவருக்கும் அமைந்திருந்தது.
17.01.2021 2021 தைத்திங்கள் முதல் இரண்டுவார இறுதிநாட்களில் நோர்வேயில் தேசிய மட்டத்திலான அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடப் பாடசாலை நிகழ்வுகள்

14.10.2021 நோர்வேப் பிரதமர் மதிப்பிற்குரிய ஆர்னா சூல்பேர்க் அவர்கள் வழங்கிய தைத்திருநாள் வாழ்த்துரை 2021
நோர்வேப் பிரதமர் மதிப்பிற்குரிய ஆர்னா சூல்பேர்க் அவர்கள் வழங்கிய தைத்திருநாள் வாழ்த்துரை 2021
Ernasolberg
நோர்வேப் பிரதமர் மதிப்பிற்குரிய ஆர்னா சூல்பேர்க் அவர்கள் வழங்கிய தைத்திருநாள் வாழ்த்துரை 2021
பேரன்புக்குரியவர்களே !
இணையத்தோடு உறவாடும் இந்த வருடத்தில், கதிரவனுக்கும் உழவனுக்கும் நன்றி கூறும் பாரம்பரியத்தைக் கொண்ட உங்களைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
நோர்வேயில் வாழும் தமிழர்கள் உட்பட இலங்கை, இந்தியா மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் இந்த நாட்களில் தைப் பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர். இது தமிழர்களால் மிகப் பெரிய அடையாளமாகப் கருதப்படும் முக்கிய நாளாகும்.
இப்பாரம்பரியக் கொண்டாட்டம் என்பது தலைமுறைகளாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. மேலும் இவ்வாறான விழாக்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆயினும் இந்த ஆண்டு வழக்கத்தை விட இது மிகவும் கடினமாகவுள்ளது, கொரோனா நோய்க்கிருமி காரணமாக இந்தப் பனிக்காலம் நாம் முன்பு பழகியதைவிட முற்றிலும் மாறுபட்டுவிட்டது, அத்துடன் நிலைமைகளும் மிகவும் பாரதூரமாகவும் உள்ளது.
நோர்வேயில் தொற்று இப்போது மிக வேகமாக அதிகரித்து வருகிறது, இதை நாம் கட்டுப்படுத்த வேண்டும். வைத்தியசாலைகள் இயங்குவதற்கும் அங்கு பணிபுரியும் மற்றும் நோய் தொற்றக்கூடிய ஆபத்து நிலைமையில் இருக்கும் மருத்துவ சேவையாளர்களை பாதுகாப்பதற்கும் நாம் இந்த கட்டுப்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் மருத்துவ உதவி தேவைப்படும் அனைவருக்கும் வைத்தியசாலை பணியாளர்கள் உதவி செய்ய முடியும் என்பதையும் நாம் உறுதிப்படுத்த முடியும்.
இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தினர் தமது செயல் வடிவத்தை Teams இணையமுற்றம் மூலம் செயற்திறன் மிக்கதாக உருமாற்றியதை நான் அறிவேன். தற்போது இணைய வழியிலேயே சிறார்களுடனும் இளைஞர்களுடனும் தகவல்கள் மற்றும் தொடர்புகள் பேணப்படுகின்றது.
மிகக் குறுகிய கால இடைவெளியில் இவ் இடர்காலத்தில், உணர்வுமிக்க தன்னார்வத் தொண்டர்களின் சேவையால் அன்னை பூபதியின் ஏனைய வளாகங்களையும் இணைத்து வந்துள்ளீர்கள். இதில் ஏறத்தாள 1800 வரையிலான உறுப்பினர்களை இணையமுற்றத்தில் Teams மூலம் இணைத்துள்ளீர்கள். இது மிகவும் வியப்பிற்குரிய மாற்றமாகும்.
இக்கால கட்டத்தில் நீங்கள் அனைவரும் Teams மூலம் இணைந்து கொள்வதென்பது, சிறப்புமிக்க நல்ல மாற்றமாகும். இது மழலைகள் மற்றும் இளையோர்களுக்கு மதிப்புமிக்க சமூகத் தளத்தை அமைத்துத் தந்திருக்கிறது. இத்தளம் பெரியவர்கள் மற்றும் ஏனையோருடன் தொடர்பு கொள்வதற்கு உபயோகப்படுகிறது. அத்துடன், உங்கள் அனைவரின் உளவள ஆரோக்கியத்திற்கும் சாதகமான பங்களிப்பை செய்யவும் இத்தளம் உதவுகிறது.
மேலும் இந்நாளில் நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியப் பெருந்தகைகள், தன்னார்வலப் பணியாளர் அனைவரினதும் சிறப்புப் பணிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்து நிற்கிறேன்.
நிறைவாக இத் தைப்பொங்கல் திருநாளை, இனிதே கொண்டாடி மகிழ உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்!

18.10.2020 அன்னையின் தேசிய ஆண்டுக் கூட்டம்
அன்னையின் தேசிய ஆண்டுக் கூட்டம் 2020

ஒசுலோவும் அதனை அண்மித்த வளாகங்களினதும் மட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள் நேரடியாகவும், வெளிமாவட்டங்களில் இயங்கும் வளாகங்கள் இணையமுற்றத்தினூடாகவும் கலந்துகொண்ட அன்னையின் ஆண்டுக் கூட்டம் இக் கூட்டத்தில் யாப்பில் சில மாற்றங்கள், எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டது.  தொடர்ந்தும் பழைய நிதி நடைமுறை கடைப்பிடிப்பதாக வளாகங்கள் ஏகமனதாக வாக்கெடுப்பில் தெரிவித்தனர்.

15.10.2020 Annai
கொரோனா - பொருளாதாரச் சுமையால் தமிழ் மொழிக் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டால், அதை ஈடு செய்யும் விதமாக பிள்ளைகளின் தமிழ் மொழிக் கல்விக்கான விசேட கட்டணக் குறைப்பு

கொரோனா வைரஸ் கிருமியின் தாக்கத்தால் எம்மில் சிலர் வேலையிழந்து பலத்த பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். இத் தாக்கத்தால் சாதாரண குடும்பத் தேவைகளோடு தமிழ் மொழிப் பாடசாலையில் தொடர்ந்து கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமத்தைக் கருத்திற் கொண்டு, அதன் சுமையை குறைக்கும் நோக்கோடு அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் தமிழ் மொழிக் கல்விக்கான விசேடக் கட்டணக் குறைப்பு விதிமுறை  ஒன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

எந்தச் சூழலிலும் எம் சிறார்களின் தமிழ் மொழிக் கல்வி தடையின்றித் தொடர அன்னை பூபதி தமிழ்க் கல்விக்கூடம் திடசங்கற்பம் கொண்டுள்ளது என்பதை கோடிட்டுக் கூறவிரும்புகிறோம்.

இன்று ஒட்டுமொத்த உலகமும் முகம் கொடுத்துள்ள மிகவும் துர்ப்பாக்கியமான இவ்வேளையில்,  கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள பெற்றோர் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தோடு நேரடியாகத்  தொடர்பு கொண்டு உங்கள் தற்போதைய நிதிச் சிக்கல்களை ஆதாரங்களோடு எமது கல்விக்கூடத்திடம் சமர்ப்பிக்கையில் உங்கள் பிள்ளை, பிள்ளைகளின் தமிழ் மொழிக் கல்விக்கான விசேட கட்டணக் குறைப்பு எம்மால் மேற்கொள்ளப்படும். அதே வேளையில் உங்கள் தரவுகள் யாவும் சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்துவதோடு, உங்கள் தனிப்பட்ட விபரங்களின் இரகசியம் பேணப்படும் என்பதையும் உறுதிப்படுத்துகிறோம்.

பொருளாதாரச் சுமையால் தமிழ் மொழிக் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டால்,

அதை ஈடு செய்யும் விதமாக  மாணவர்களின் தமிழ் மொழிக் கல்வி தடையின்றித் தொடர மேற்படி

முடிவை எமது கலைக்கூடம் எடுத்துள்ளது. என்பதை அறியத் தருகிறோம்.

10.10.2020 Annai
மாணவர்களுக்கான தனிப்பட்ட (இணையமுற்ற) Teams இல் பயனாளர் கணக்கு brukernavn@elev.annai.no

அன்னையின் மாணவர்களுக்கான தனிப்பட்ட (இணையமுற்ற) TEAMS பயனாளர் கணக்கு அன்னையால் உருவாக்கப்பட்டது.

05.10.2020 Annai
இணைய முற்றத்தில் வகுப்பாசிரியர்கள் சந்திப்புகள்

அன்னை வளாகங்களின் சக வகுப்பாசிரியர்களுக்கான இணைய முற்றச் சந்திப்பினை கல்வியியற்குழு 05.10.2020  - 19.11.2020 வரை நடாத்தியது.

திங்கள் மற்றும் வியாழக்கிழமை என்று 13 தடவைகள் சிறுவர் நிலை தொடக்கம் ஆண்டு 10 வரை நடைபெற்றது .

இதில்  ஆசிரியர்கள் தமது கற்பித்தல் அணுகுமுறைகளைத் தமக்கு கொடுக்கப்பட்ட பாட அலகின் மூலம் 4 மொழித்திறன்களின் ஊடாக எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிப்பது என்பதனை திறம்பட எடுத்துரைத்திருப்பது இவ் கல்வியாண்டுக்கானச் சிறப்புப் பட்டறை வகுப்பாகக் கருதலாம் .

27.09.2020 <font color="#333333"><span style="font-size: 16px; white-space: normal;">இணையமுற்றத்தில் 118 மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர் பட்டறை</span></font>
இணையமுற்றத்தில்ஆசிரியர்களுக்கான பட்டறை 27.09.2020 ஞாயிறு அன்று காலை 10.30-12.30

இணையமுற்றத்தில் ஆசிரியர்களுக்கானப் பட்டறை 27.09.2020 ஞாயிறு அன்று காலை 10.30-12.30

அன்னை தலைமை நிர்வாகத்தால் அனைத்து வளாகங்களிலும் கற்பிக்கும் ஆசிரியர்களை ஒன்றிணைத்து நடாத்தப்பட்டது.  இக் கல்வியாண்டுக்கான இரண்டாவது ஆசிரியர் பட்டறையாக இது அமைந்தது. 115 மேற்பட்ட ஆசிரியர்கள் இப் பட்டறையில் பங்கேற்றனர்.

இருமொழிக் கலாச்சாரத்தில் தாய்மொழிக்கல்வியைக் கற்பதற்கும் அதனை நாளாந்த வாழ்வில் பயன்படுத்துவதற்கும் மாணவர்களை எவ்வாறு ஊக்குவித்தல் என்ற கருப்பொருளில் கருத்துரை வழங்கப்பட்டது.

Hvordan motivere barna til å lære og bruke morsmålet når de vokser opp i Norge

Elena.Tkachenko. professor fra Oslomet

19.09.2020 Amazon History
இணையமுற்றத்தில் - ஆசிரியர்களுக்கான கற்கைக்கான செயற்பாட்டு முறை கருத்தமர்வு

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான இணைவழிப் பட்டறை 19.09.2020 அன்று சனியன்று இடம்பெற்றது. அன்னைத் தலைமை நிர்வாகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இப் பட்டறையில் 118 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்றதும் தமிழ் மொழிக் கற்கைச் செயற்பாட்டில் ஒரு வரலாற்றுச் சிறப்பம்சமாகும்.

சிங்கப்பூர் அரசாங்க தமிழ்க் கல்விச் செயற்பாட்டில் துணைப் பேராசிரியரும் தமிழ்ப் பாட நூல் ஆய்வாளரும், பாடநூல் தயாரிப்பாளருமான பேராசிரியர் சீதா லக்சுமி அவர்களால் இப் பட்டறை " கற்கைக்கானச் செயற்பாட்டு முறை " என்னும் தலைப்பில் அண்ணளவாக 2,5 மணி நேரம் இணைய வழியில் இடம்பெற்றது.

புலம் பெயர் வாழ்வில், வாழும் நாட்டின் நடைமுறையோடு, நவீன முறையில் தமிழ் மொழியை எவ்வாறு கற்பித்தல் முறை சிறந்தது என்பது பற்றிய தனது ஆழமான கருத்துக்களை பேராசிரியர் முன்வைத்தார். குறிப்பாக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நட்பு ரீதியான உறவு நிலையைப் பேணுவதோடு, மாணவரின் விருப்பங்களைக் கண்டறிந்து அறிந்து, உரையாடல் மூலம் சொல்லாட்சியை வளப்படுத்தும் கற்கை முறை சார்ந்து தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். மாணவர்களுடன் இலகுவான வார்த்தைகளில் உரையாடுவதும், அவ் உரையாடல்களில் மாணவர்களையும் ஈடுபடுத்துவதால் கற்பதில் ஆர்வம் ஏற்படும் என்பதோடு, அவர்களின் நாளாந்த பாடசாலைகளில் உள்ள நடைமுறையை தமிழ்ப் பள்ளிகளிலும் எதிர்பார்ப்பதால், அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப மிகவும் எளிமையான, பொதுவான, பண்பான நடைமுறைகளை ஆசிரியர்கள் கடைப்பிடிப்பதே இன்றைய யதார்த்த வாழ்வியலுக்கு உகந்தது என்ற தனது கருத்தை வலியுறுத்தினார்.

பேராசிரியர் சீதா லக்சுமி தமிழ் மொழிக் கற்கை முறைக்கு மிகவும் பயன் தரும் பல சிந்தனைகளை விதைத்ததோடு, காலத்திற்கேற்ப கற்றலுக்கான செயற்பாடு முறையை மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் கோடிட்டுக் காட்டி பட்டறையை நிறைவு செய்தார்.

இன்று நடாத்தப்பட்ட பட்டறையில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட ஆசிரியர்கள் முழுப் பயனையும்பெற்றிருப்பர்கள் என்பதில் ஐயமில்லை.

15.08.2020 Amazon History
தமிழர் வள ஆலோசனை மையத்தில் தமது கற்பித்தல் பணியை நடாத்தவுள்ள, ஒசுலோவும் அதனை அண்மித்த வளாகங்களினதும் நேரப்பகிர்வு

1.தொய்யன் வளாகம் தமது கற்பித்தல் பணியினை ஒன்றுவிட்ட ஒரு சனிக்கிழமை தமிழர் வள ஆலோசனை மையத்திலும், அத்துடன் ஒன்றுவிட்ட ஒரு சனிக்கிழமை இணையமுற்றத்திலும் நடாத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

நடைபெறும் நேரம், காலை 09:00 - 11:30 மணிவரை. (22.08.2020)

2.வைத்வெத் வளாகம் தமது கற்பித்தல் பணியினை ஒவ்வொரு சனிக்கிழமையும், தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடாத்தத் திட்டமிட்டுள்ளார்கள். நடைபெறும் நேரம், பகல் 12:00 - 15:00 மணிவரை. (22.08.2020)

3.லோறன்ஸ்கூக் வளாகம் தமது கற்பித்தல் பணியினை ஒன்றுவிட்ட ஒரு சனிக்கிழமை தமிழர் வள ஆலோசனை மையத்திலும் மற்றும் ஒன்றுவிட்ட ஒரு சனிக்கிழமை இணையமுற்றத்திலும் நடாத்தத் திட்டமிட்டுள்ளார்கள். நடைபெறும் நேரம், காலை 09:00 - 11:30 மணிவரை. (29.08.2020).  லோறன்கூக் அங்கு பாடசாலை கிடைப்பதாக பின்பு அறிவித்ததனால் அவர்கள் அங்கே பாடசாலையை நடாத்தினார்கள்.

அத்துடன் லோறன்ஸ்கூக் வளாகம் சிலவகுப்புகளை ஞாயிற்றுக்கிழமைகளிலும், கலை வகுப்புக்களை வியாழக்கிழமைகளிலும், தமிழர் வள ஆலோசனை மையத்தில் நடாத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.(23.08.2020)

4.றொம்மன் வளாகம் அவர்களின் வாராந்த சனி 09:00, 12:00 மணிக்கு நடைபெறும் வகுப்புக்களில் மாற்றங்களைச் செய்கிறார்கள்.

14.06.2020 சிறுவர் நூல் வெளியீட்டு நிகழ்வு
பென்குயின் பயணம் சிறுவர்களுக்கான சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு

அன்று மதியம் 11 மணியளவில் பென்குயின் பயணம் சிறுவர்களுக்கான சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு தமிழர் வள ஆலோசனை மையத்தின் இரண்டாம் மாடியில் ஆரம்பமாகியது. வரவேற்புரை, மங்கள விளக்கேற்றல், அகவணக்கத்தினை தொடர்ந்து நூலுக்கான மதிப்பீட்டுரைகள் மதிப்பீடு செய்யப்பட்டதை அடுத்து நூல்வெளியீடு இடம்பெற்றது. நூலினை நூலின் படைப்பாளராகிய யோகராணி கணேசன் அவர்களின் தந்தையார் யோகராசா சிவகுரு வெளியீட்டு வைக்க முதல்; பிரதியை அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை நிர்வாகம் சார்பில் செ.நிர்மலன் பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து பாடசாலை நிர்வாகிகள் ஆசிரியர்கள் பார்வையாளர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டனர் தொடர்ந்து படைப்பாளிகளுக்கு அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தால் மதிப்பளிப்பு நடாத்தப்பட்டதை தொடர்ந்து படைப்பாளி யோகராணி கணேசன் அவர்களின் ஏற்பரையோடு நூல்வெளியீட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

இதேவேளை அருகிவரும் சிறுவர் இலக்கியத்திற்கு உயிர் ஊட்டிய தாய்க்கும் குறிப்பாக  நோர்வேயில் பிறந்து, அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் தமிழ் கற்று படைப்பாளிகளாக மிளிர்ந்துள்ள மகள்களுக்கும் தமிழ்முரசம் வானொலி மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

.030.07.2020
மழலையர்ப் பாடல்கள் எழுதி ஆசிரியர்களுக்கான அழைப்பு (30.07.2020)

23.04.2020
அன்னைத் தமிழ் முற்றத்தால் இணையவழித் திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வு 23.05.2020, 24.05.2020

4-10 ஆண்டு கற்கும் மாணவர்களுக்கான ,இவ் இணையவழி நிகழ்வில் 180 பேர் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தார்கள்.

https://www.youtube.com/playlist?list=PL4pCMXCHHRDVmHCjyfrK2yGm34udV8__i

18.05.2020 Amazon History
பாடல்  வெளி வருகிறது. 

மே 18 இன அழிப்பின் குறியீட்டு நாளை நினைவு கூறும் வகையில் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அன்னை இசைக்குழுவினரால்  இப் பாடல்  வெளி வருகிறது. 

https://youtu.be/F9moBx5D0Zg

26.04.2020 Extra Label
முடிந்த மழலையர் முற்றத்தில் 190 மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினார்கள்.

ஞாயிறு நடைபெற்று முடிந்த மழலையர் முற்றத்தில் 190 மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினார்கள். கொரோன தனிமைப்படுத்தலின் போது சிறுவர்களின் மனநிலையை சோர்வடையாது மற்றவர்களை காணொளியில் பார்த்து மகிழந்த இவ் நிகழ்வுகள் உதவின. உலகில் இணையவழியில் இணையமுற்றத்தில் நடைபெற்ற முதல் நிகழ்வுகளில் எம் மழலையர் முற்றமும் ஒன்று என்பதில் பெருமை அடைவதோடு. இவ் நிகழ்வு முன்னோடியாக அமையப்பெற்றதில் எமது கலைக் கூடம்  பெருமை அடைகிறது.

காணொளி பாகம் 3 , பாகம் 4, பாகம் 5 என லுழரவுரடிந இல்

https://www.youtube.com/watch?v=0ypQIkGxS0o

 https://www.youtube.com/watch?v=bMy4Hw8BJUU

 https://www.youtube.com/watch?v=tR8SGTCHh8c

02.04.2020 Extra Label
02.04.2020  இணைய முற்றத்தில் (இணையவழிக் கல்வியில்)  கால் எடுத்துவைத்துள்ளோம்

இணைய முற்றத்தில் 14 வளாகங்கள் பொதுச் செயற்திட்டத்தில் இணைந்துள்ளன.  இதில் 1200 சிறுவர்கள் இணைக்கப்பட்டதுடன் 350 மேற்பட்ட ஆசிரியர்கள், நிர்வாகிகள் இணைக்கப்பட்டனர். அன்னை பூபதி வளாகங்களில் வுநுயுஆளு பாவனையே எதிர்கால இணையவழிக்கல்வியாக அமையும். அன்னை வளாகங்கள் அனைத்தும் ஒர் அணியில் ஒன்றாகப் பயணித்து அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்வோம் என உறுதி கொள்வோம்.

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அன்னை பூபதியின் நினைவு நாள். இன்று நாம் இணைய முற்றத்தில் (இணையவழிக் கல்வியில்) கால் எடுத்துவைத்துள்ளோம். எமக்கான எதிர்கால கல்வி வழிமுறைகளில் இணைய முற்றம்(இணையகல்வி) இணைந்து பயணிக்கும்

நாட்டுப்பற்றாளர் தினத்தில் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதுடன், இடர்களும் இன்னல்களும் எம்மீது திணிக்கப்படும் காலத்தில் நாம் ஒரு தேசிய இனமாக, இந்நிலைகளில் இருந்து மீண்டெழப் பணியாற்ற வேண்டும் என்பதில் எம்முடன் இணைந்து அர்ப்பணிப்புடன் தமிழ்ப் பணி செய்திடும் நிர்வாகிகளே, ஆசிரியர்களே!

உங்கள் இணைந்த பணியினால் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் எம் எதிர்காலச் சந்ததியினருக்குத் தமிழ்க்கல்வியுடன் கலை பண்பாட்டையும் வழங்கிடும் பணியை இவ் இடரான நேரத்திலும் ஒருங்கமைத்துச் செயற்பட, வழிசமைத்த தங்களின் அர்பணிப்பும் கரிசனையும் கலந்த செயற்பாடுகள் வார்த்தைகளால் சொல்ல இயலாதவை. இணையவழிக் கல்வி என்பது தங்களைப் போல் எமக்கும் புதிதானதே! புதிதாயினும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்னும் மனவுறுதியுடன், மிகவும் குறுகிய காலத்தில் காலத்தின் தேவை கருதி இதைப் பயின்று, இதன் பாவனைகளை அறிந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து இன்று இணையவழிக் கல்வியைச் சாத்தியமாக்கியுள்ளீர்கள்.

நாம் இன்று Teams எனும் பொருளைப் பாவித்துப் பயன் பெறுவதற்கு எமக்கான வழி முறைகளை ஆராய்ந்து திட்டமிட்டபடி நேர்த்தியாக எம்மை இவ் Teams பாவனைக்கு கொண்டு செல்வதற்கு களப்பணியாற்றியவர் திரு கோகுலன் ரட்ணசிங்கம் அவர்கள். இவர் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் மாணவனாகப் பயணித்து இன்று பெற்றோர் ஆகவும், அத்தோடு மென்பொருள்களைத் தயாரிக்கும், மென்பொருட்களுக்கு அனுசரனை வழங்கும் ஒரு தொழில் நிறுவனத்தை நிர்வகிக்கும் தொழில் அதிபராகப் பர்ணமித்திருப்பது(பணியாற்றுவது) எமக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும், அவரோடு அஸ்கர் பாரும் (Asker og Bærum)வளாகத்தில் இருந்து திரு கண்ணண் நாகேந்திரம் மற்றும் திரு ரிஷி குலேந்திரன் ஆகியோரின் பங்களிப்பும் அளப்பெரியது. இப்பெருமுயற்சிக்கான முன்னேற்பாடுகள் யாவும் அஸ்கர் பாரும்(Asker og Bærum), வளாகத்தில் நடந்தேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று நாம் இணைய முற்றத்தில் (இணையவழிக் கல்வியில்) கால் எடுத்துவைத்துள்ளோம். எமக்கான எதிர்கால கல்வி வழிமுறைகளில் இணைய முற்றம்(இணையகல்வி) இணைந்து பயணிக்கும் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம். ஆதலால் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்தி தமது பிள்ளைகளின் கல்வி தடையின்றிச் செயற்பட வழிசமைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். வுநுயுஆளு இல் இணைந்து கொள்வதில் தங்களுக்குத் தடைகள், ஐயப்பாடுகள் இருப்பின் வளாகத்துடன் தொடர்பு கொண்டு இணையுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

நோர்வே அரசும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து வகுத்துள்ள திட்டங்களின்படி கொரோனா கிருமியின் பரவலால் முடக்கப்பட்டிருந்த நோர்வேப் பாடசாலைகள் எதிர்வரும் 27.04.2020 தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்ட விசேட நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் எமது கலைக்கூடங்களின் நேரடிக் கற்பித்தலை 15.08.2020 இற்கு முன்னர் மீண்டும் ஆரம்பிப்பதென்பது சாத்தியமற்றதாகவே இருக்கும் எனக் கருதுகின்றோம்.

இணைய முற்றத்தில் 14 வளாகங்கள் பொதுச் செயற்திட்டத்தில் இணைந்துள்ளன. அன்னை பூபதி வளாகங்களில் வுநுயுஆளு பாவனையே எதிர்கால இணையவழிக்கல்வியாக அமையும். அன்னை வளாகங்கள் அனைத்தும் ஒர் அணியில் ஒன்றாகப் பயணித்து அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்வோம் என உறுதி கொள்வோம்.

நோய்க்கிருமி தொற்றும் அபாயத்தை தடுப்பதற்கு. தேவையற்ற ஒன்று கூடல்கள், விருந்துபசாரங்களை தவிர்த்து பிள்ளைகளின் உடல் நலத்தில் கருத்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றீர்கள்.

கொரோன சார்ந்த கேள்விகள், சந்தேகங்கள், ஆலோசனைகளை மருத்துவ துறைசார் பணியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நோர்வே தமிழர் சுகாதாரா அமைப்புடன் தொடர்பு கொள்ள 46678075 (NTHO)

18.03.2020
அன்னை இணைய வழிக்கல்வி அன்னை பூபதி தமிழ்க்கலைக் கூடத்தினால், இணைய வழிக்கல்வியொன்று மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அன்னை இணைய வழிக்கல்வி
அன்னை பூபதி தமிழ்க்கலைக் கூடத்தினால், இணைய வழிக்கல்வியொன்று மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
சுமார் 1800; வரையிலான மாணவர்களையும், 300 வரையிலான ஆசிரியர்களையும் 100 வரையிலான நிர்வாகிகளையும், 16 வளாகங்களையும் இணைத்து, இச்சேவையை செய்யவேண்டியுள்ளது. இவ் இணையக்கல்வி வெகுவிரைவில் உங்களின் அறிமுகத்துக்கு வரவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
இதற்காக நோர்வீயியப் பாடசாலைகளில் பெரும்பாலும் பாவிக்கப்படும் TEAM, எனும் மென்பொருள் பாவிக்கப்படவிருக்கின்றது.
02.04.2020 Extra Label
ஆசிரியருக்கான Teams இனணயவழிக்கல்வி அறிமுக வகுப்பு 1.
15.03.2020 Extra Label
Vi hadde plan om å innføredigital læringsplattform TEAM dette gradvis april- mai. Men ser at vi er nødt til å innføre det nå. Derfor ber vi samtlige avdelinger om å sende oss følgende info. Det er viktig at info som kommer fra dere er riktig men vi trenger det også veldig fort. Derfor bruk litt tid og send oss dette info. Vi kommer til å innfør dette i løpet av kort tid. Vi har en prosjekt gruppe på 3 stykker nå som skal sette opp de basiske tingene. Avdelinger for innføring i hvordan dere skal lage klasser og lærere. Vi ber avdelingleder og kallvi ansvarlige om å ta tak i dette og sende de informasjoner så fort som mulig.