புளுரோ

அறிவித்தல்

08.01.2023
குறும்பட போட்டி 2024
விழிகள் நிறைய பலகனவுகள் சுமந்து ‘குறும்படம்” தயாரிக்கும் ஆர்வாளர்களே! மனித உணர்வுகளை மயில்

விழிகள் நிறைய பலகனவுகள் சுமந்து ‘குறும்படம்” தயாரிக்கும் ஆர்வாளர்களே!
மனித உணர்வுகளை மயில் இறகாய் வருடும் தரமான குறும்படங்களை படைக்கும் படைப்பாளிகளான உங்களுக்குத் தளம் அமைத்துத் தருகின்றோம்.

ஒரு சிறந்த குறும்படம் ஒரு குமுதாயத்தின் பலங்களையும் பலவீனங்களையும் துல்லியமாக வெளிக்காட்டும் உருப்பெருக்குக் கண்ணாடியாகும்.

விதிமுறைகளும் நடைமுறைத் தகவல்களும்

எமது சிறுவர், இளையோர் இன்றைய அவசர உலகின் குமுதாயத்தில் முகம் கொடுக்கும் சந்தர்ப்பங்களை வெளிக்கொணர குறும்படங்கள் பெரும் இடம் வகிக்கின்றன.

சிறுவர்கள், இளையோர்கள் மேலும் வளர்ந்தோர்களை ஊக்குவித்து எம்மவர் தமிழ்மொழித்திறனையும் படைப்பாற்றலையும் வெளிக்கொணருவதும்இ மேலும் வாழிட நாட்டுமக்கள் இக்குறும்படங்களைப் பார்த்து எமது வாழ்வியலை மேலும் புரிந்து கொள்ள வைப்பதும் எமது நோக்கம் ஆகும். இது உங்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
உங்கள் படைப்புக்களை வரவேற்கின்றோம்.

எமது நிகழ்வுகள் பங்குனி 22.23-2024 புளுறாவில் கலாச்சார மண்டபத்தில் (Kulturhus) இடம் பெறும் என்ற மகிழ்வான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். எல்லோரினதும் ஈடுபாட்டின் மூலம் எமது முயற்சி, நோக்கம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு ஆரம்பித்துள்ளோம்.

விதிமுறைகளும் நடைமுறைத் தகவல்களும்

மாத திட்டம்

இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை
இப்போதைக்கு விவரங்கள் இல்லை

ஆண்டுத்திட்டம்

Meet US

Phone

Address

Email

Get in Touch