டிரம்
இது ஒரு மேலைத்தேச தாள வாத்திய இசைக் கருவியாகும். பாட்டொன்றில் தாளத்தை பராமரிக்க இசைக்கப்படுகின்றது. தாேற்கருவிகளின் வகையில் அமையும். இதனை வாசிப்பவர் தனது கைகளை கொண்டோ, அல்லது இரண்டு குச்சிகளைக் கொண்டாே அடித்து ஒலி எழுப்புவர்.

எமது கலைக்கூடத்தில் நடைபெற்றுக்காெண்டிருக்கும் “டிரம்” கலை வகுப்புகளில் எமது மாணவர்கள் பெரும் விருப்பத்துடன் “டிரம்” இசைக்கருவியை பயின்று காெண்டிருக்கிறார்கள்.