தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப் போட்டிகள் 17.06.22 சனிக்கிழமை 10:00 மணிக்கு
[மேலும்]
தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப் போட்டிகள் 17.06.22 சனிக்கிழமை 10:00 மணிக்கு Lambertseter friidrettsbane விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
வழமைபோல் தாம் பங்கேற்க விரும்பும் போட்டிகளை மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் (முகவரி))
அங்கத்தவர் பதிவு ( Tamilsk barn og ungdom idrettsklubb ) (முகவரி)).
இணையத்தில் பதிவு செய்வதை இலகுவாக்குவதற்குரிய ஆவணம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. https://www.poopathi.no/web_toyen/sites/default/files/infromasjon_filer/online_registrering_for_tbuk.pdf
மாணவர்களின் விளையாட்டுப்பதிவுகளுக்கான பற்றுச்சீட்டு(Faktura) உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும், என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆகவே, 01.06.2023க்குள் பதிவு செய்து, அதற்கான கட்டணங்களை செலுத்திருக்க வேண்டும்.
நன்றி
இவ்வண்
தொய்யன் வளாகம்.