நிகழ்வுகள்

கவிதை மொழிதல், கவிதை படைத்தலும் மொழிதலும் , திருக்குறள் மன்னன்ம் செய்தல் , ஒப்பித்தல் , சிறுவர் கதை சொல்லுதல் , சிறுவர் பேச்சு , கதை சொல்லுதல்

அன்னைத் தமிழ்முற்றம் மாணவர்களின் மொழித்திறனையும் தனித்திறனையும் தேசியமட்டதில் வெளிக்கொணர அன்னைத் தலைமை நிருவாகத்தால் உருவாக்கப்பட்ட சிந்தனைக் குழாம் ஆகும். இவர்கள் மாணவர்களின் நலனையும் தேவையையும் இனம்கண்டு அவர்களைத் தமிழ்ப்பண்பாட்டு விழுமியங்களின் ஆளுகைக்குள் நகர்த்தும் தூர நோக்கு கொண்டது. தேசிய மட்டத்தில் போட்டிகள், நிகழ்வுகள் நடாத்துவதன் மூலம் மாணவர்களை ஊக்குவிக்கும் தளமாக இயங்கும். வளாகங்களின் விருபங்களைக் கேட்டறிந்து வளர்ந்துவரும் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினருக்கும் தமிழ்மொழி மேல் ஈடுபாட்டை அதிகரிக்க தேவையான உத்திகளை வகுத்து அனைவரையும் இணைக்கும் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும். எமது தாய்மொழியாம் தமிழ்மொழியைப் புலம்பெயர் சூழலில் எவ்வாறு தொடர்ந்தும் தக்க வைக்க முடியும் என்பது சார்ந்த செயற்பாட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்தையும் கொண்டது. தமிழ் எமது அடையாளம் என்பதற்கு வலுச்சேரப்;பதாகவே அன்னைத் தமிழ்முற்றத்தின் பணிக் குழுவினரின் செயற்பாடுகள் அமைந்திருக்கும்.

கதை சொல்லுதல்

போட்டிகள் ஆன் பெண் என தனி தனி பிரிவுகளாக நடத்தப்படும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்குபெறலாம் . கதை சொல்லும் போட்டியானது குழந்தைகளுக்கு பெரியவர்கள் கதை சொல்லுதல் . https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/thirukural/5_klasse_2021.pdf

கதை சொல்லுதல்

போட்டிகள் ஆன் பெண் என தனி தனி பிரிவுகளாக நடத்தப்படும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்குபெறலாம் . கதை சொல்லும் போட்டியானது குழந்தைகளுக்கு பெரியவர்கள் கதை சொல்லுதல் .

கதை சொல்லுதல்

போட்டிகள் ஆன் பெண் என தனி தனி பிரிவுகளாக நடத்தப்படும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்குபெறலாம் . கதை சொல்லும் போட்டியானது குழந்தைகளுக்கு பெரியவர்கள் கதை சொல்லுதல் .

10.10.2022 ? கவிதை மொழிதல்
கவிதை மொழிதல்

கவிதை மொழிதல், கவிதை படைத்தலும் மொழிதலும் , திருக்குறள் மன்னன்ம் செய்தல் , ஒப்பித்தல் , சிறுவர் பேச்சு , கதை சொல்லுதல்

25.03 , 26.03, 01.04, 02.04.2023 சிறுவர் பேச்சு , கதை சொல்லுதல்
சிறுவர் பேச்சு , கதை சொல்லுதல்

போட்டிகள் ஆன் பெண் என தனி தனி பிரிவுகளாக நடத்தப்படும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்குபெறலாம் . கதை சொல்லும் போட்டியானது குழந்தைகளுக்கு பெரியவர்கள் கதை சொல்லுதல் .

25.03, 26.03 , 01.04, 02.04.2023 திருக்குறள்
திருக்குறள்

போட்டிகள் ஆன் பெண் என தனி தனி பிரிவுகளாக நடத்தப்படும்