தேசியமட்டத்தில் இடம்பெறவுள்ள திருக்குறள் ஒப்பித்தல் போட்டி தொடர்பான தகவல் 2026
ஆண்டு 4 முதல் 10 வரையான மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் ஆண்/பெண் இருபாலாருக்கும் இடம்பெறும்.
திருக்குறள் ஒப்பித்தல் 2026/2027
வளாகங்களால் கவனிக்கவேண்டியவை:
போட்டி தொடர்பான புதிய தகவல்கள் /விவரங்கள் மின்னஞ்சல் உடனுக்குடன் அனுப்பப்படும்.
அன்னைத் தமிழ் முற்றப் பணிக்ககுழுவிற்கு வளாகங்களாக இதுவரையில் நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு எமது அன்பு நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு, எதிர்வரும் புத்தாண்டிலும் உங்கள் ஆதரவு இருக்கும் என்ற உளபூர்வமான நம்பிக்கையுடன்,
கீழே காணும் இணைப்பை அழுத்தி பிறந்த ஆண்டின் அடிப்படையில் குறளை தரவிறக்கம் செய்யவும்.
