போட்டிகள் 3 பகுதிகளாக இடம்பெறும். போட்டிகளின் முதல் பகுதி ஆரம்பிக்கும் நேரம் திட்டமிடப்பட்டுள்ளாது.
பகுதி 2 / பகுதி 3 ஆரம்பிக்கும் நேரம் தொடர்பான விவரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
காலம் 26.03.2022 சனிக்கிழமை பகுதி – 1 | ||
நிகழ்வு 01 – 08 பதிவுநேரம் 14.45 | ||
பகுதி – 1 ஆரம்பம் 15.30 | ||
பிறந்த ஆண்டு | போட்டியின் பெயர் | பால் |
2016 (நிகழ்வு 01) | சிறுவர் கதை சொல்லுதல் | ஆண் |
2016 (நிகழ்வு 02) | சிறுவர் கதை சொல்லுதல் | பெண் |
2015 (நிகழ்வு 03) | பேச்சு | ஆண் |
2015 (நிகழ்வு 04) | பேச்சு | பெண் |
2014 (நிகழ்வு 05) | பேச்சு | ஆண் |
2014 (நிகழ்வு 06) | பேச்சு | பெண் |
2013 (நிகழ்வு 07) | பேச்சு | ஆண் |
2013 (நிகழ்வு 08) | பேச்சு | பெண் |
பகுதி – 1 நிறைவடைந்ததும் பரிசளிப்பு இடம்பெறும், அவ்வாறே ஏனைய பிரிவுகள் நிறைவடைந்ததும் பரிசளிப்பு இடம்பெறும். |
|
காலம் 26.03.2022 சனிக்கிழமை பகுதி-3 | ||
நிகழ்வு 17 – 22 பதிவுநேரம் பின்னர் அறியத்தரப்படும் | ||
பகுதி – 3 ஆரம்ப நேரம் பின்னர் அறியத்தரப்படும் | ||
பிறந்த ஆண்டு | போட்டியின் பெயர் | பால் |
2008 (நிகழ்வு 17) | குறள் ஒப்பித்தல் | ஆண் |
2008 (நிகழ்வு 18) | குறள் ஒப்பித்தல் | பெண் |
2007 (நிகழ்வு 19) | குறள் ஒப்பித்தல் | ஆண் |
2007 (நிகழ்வு 20) | குறள் ஒப்பித்தல் | பெண் |
2006 (நிகழ்வு 21) | குறள் ஒப்பித்தல் | ஆண் |
2006 (நிகழ்வு 22) | குறள் ஒப்பித்தல் | பெண் |
முக்கிய குறிப்பு : மாணவர்கள் பிறந்த ஆண்டின் அடிப்படையில் மட்டுமே மேற்குறிப்பிட்ட போட்டிகளில் கலந்துகொள்ள முடியும்.
|