மொட்டன்ஸ்றூட் – அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்
பெற்றோருக்கான தகவற் கூட்டம் 17.09.22
எதிர்வரும் சனிக்கிழமை 17.09.202 அன்று பெற்றோருக்கான தகவற் கூட்டம் நடைபெறும். விடயங்கள்: பாடசாலை விதிகள், ஆண்டுத்திட்டம், பாடநூல்கள்,அறிவாடல் போட்டி, வகுப்பறைச்சந்திப்பு, கட்டணங்கள். நேரம்: 11:15 – 12.00. பெற்றோர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
annai@annai.no
Address
Hans, Breiens vei 10, 1283 Oslo
தொடர்புகளுக்கு
Your email address will not be published. Required fields are marked.
72
மாணவர்கள்
280
வகுப்புகள்
10
ஆண்டுச் சேவை