திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
வகுப்பு
மாணவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட குறள்களை முழுமையாக ஒப்பிப்க்க வேண்டும்.
ஆண்டு 4 – ஆண்டு 5 மாணவர்கள் பொருள் விளக்கம் கூறவேண்டியதில்லை.
ஆண்டு 6 முதல் ஆண்டு 10 வரையான மாணவர்கள் ஒப்பிக்கும் குறள்களோடு
தாம் விரும்பும் ஏதாவது இரண்டு குறள்களுக்கு பொருள் விளக்கத்தையும் ஒப்பித்தல் அவசியம்.
குறள்களை தரவிறக்கம் செய்ய கீழே அழுத்தவும்
ஆண்டு 4 ஆண்டு 5 , ஆண்டு 6 , ஆண்டு 7, ஆண்டு 8, ஆண்டு 9, ஆண்டு 10
Tag:WordPress