வணக்கம்,
இணைப்புகளைப் பார்க்கவும்:
- பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 39-2023
Ukas info for uke 39-2023
உள்ளடக்கம்
- கல்வி – 30.09.2023
- தமிழர் இளையோர் அமைப்பினருக்கு நன்றி
- முக்கிய குறிப்பு
- அனைத்துலக அறிவாடல் போட்டி 2023 – 01.10.2023
- கலை – நவராத்திரி விழா 2023 – 28.10.2023
- தேநீர்ச்சாலை – முக்கிய கவனம்!
- நிதி 2023 – அன்னையால் அறவிடப்பட்ட உறுப்பினருக்கான கட்டணவிபரம்.
- வளாக நிகழ்வுகள் 2023 விபரம்.
- பல்கலாச்சார ஒன்றுகூடல் 2023
- கிழமை 40 - விடுமுறை
- ஒலிவடிவம் - வாராந்தத் தகவல் கிழமை 39 – 2023
LYD - Ukas info for uke 39- 2023.m4a
- நவராத்திரி விழா 2023 அழைப்பிதழ் (annai.no)
Invitasjonsbrev til Navaratri vila 2023
- ஆண்டுத்திட்டம் – கல்வியாண்டு 2023 – 2024 (annai.no)
முக்கிய கவனம்!!
- எப்பொழுதும் வாகனங்களை அவசர வாகனப் போக்குவரத்துக்கு இடையூறின்றி (brannbil,politibil, ambulanse osv) நிற்பாட்டுதல் அவசியமென்பதை நினைவிற்கொள்க!
- பாடசாலை நேரத்தினைத் தவிர்த்து எந்தவொரு சிற்றுந்துகளும் (வாகனங்களும்) பாடசாலை வளாகத்தில் நிறுத்துவதற்கு ஒப்புதலில்லை. பாடசாலை முடிந்தவுடன் வளாகத்தின் வெளியே உள்ள இரும்புத் தடை அடைக்கப்பட்டுவிடும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
- வாகனத்தரிப்பிட மற்றும் இடைவேளைக் காவலாளிகள் தேவை என வகுப்புப் பிரதிநிதிகளால் கேட்கும்போது தயவுசெய்து பெற்றோர்கள் முன்வரவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்