லோறன்ன்ஸ்கூக் வளாகம்

நவராத்திரி விழா 2023 அழைப்பிதழ்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

Invitasjonsbrev til Navaratri vila 2023

நவராத்திரிவிழா 2023 அழைப்பிதழ்!

இடம்: சென் பாடசாலை மண்டபம்
முகவரி: Hasselveien 4, 1470 Lørenskog
காலம்: 28.10.2023 சனிக்கிழமை
நேரம்: 10:00 மணி

எமது கலை, பண்பாடு, கலாசார விழுமியங்களை புலம்பெயர்தேசங்களில் எம் இளையவர்களும் பேணிக்காத்து மகிழ்வுடன் வாழ்ந்திட வழிசெய்யும் வகையில் தமிழர் விழாக்களை நாம் ஆண்டுதோறும் எமது வளாகத்திலும் நடாத்திவருவது தாங்கள் அறிந்ததே.

இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி.
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் - லோறன்ஸ்கூக் வளாகம்