தொய்யன்

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2024

அறிவித்தல்
வளாகம் முகப்பு

தொய்யன் மொட்டன்ஸ்றூட் வளாகங்கள் இணைந்து நடாத்தும் இல்லவிளையாட்டுப் போட்டிகள் 02.06.24 ஞாயிற்றுக்கிழமை 10:00 மணிக்கு Lambertseter friidrettsbane விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

நீங்கள் உங்கள் பிள்ளைகளை பதிவு செய்ய வேண்டியவை

1. அங்கத்தவர் பதிவு ( Tamilsk barn og ungdom idrettsklubb ) (முகவரி)).

இணையத்தில் பதிவு செய்வதை இலகுவாக்குவதற்குரிய ஆவணம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. https://www.poopathi.no/web_toyen/sites/default/files/infromasjon_filer/online_registrering_for_tbuk.pdf

2. வழமைபோல் உங்கள் பிள்ளைகள் விரும்பும் போட்டிகளை இவ்விணைப்புக்குள் சென்று பதிவு செய்தல் வேண்டும் (முகவரி). இவ்விணைப்பு வெள்ளிக்க்கிழமை பின் பதிவு செய்யலாம்.

மாணவர்களின் விளையாட்டுப்பதிவுகளுக்கான பற்றுச்சீட்டு(Faktura) உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும், என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே, 18.05.2024க்குள் பதிவு செய்து, அதற்கான கட்டணங்களை செலுத்திருக்க வேண்டும்.

நன்றி

இவ்வண்

தொய்யன் வளாகம்.