றொம்மன்

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட றொம்மன் வளாகத்தின் வருடாந்த ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 09.03 2024 சனியன்று 14:00-16:30 மணிக்கு இணையமுற்றத்தில் இடம் பெறும்.

அறிவித்தல்
வளாகம் முகப்பு

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட றொம்மன் வளாகத்தின் வருடாந்த ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 09.03 2024 சனியன்று 14:00-16:30 மணிக்கு இணையமுற்றத்தில் இடம் பெறும்.

கூட்ட நிகழ்ச்சி நிரல்:
- அகவணக்கம்
- கூட்ட அழைப்பையும், முறையையும் ஏற்றுக்கொள்ளல்.
- கூட்ட நடத்துநர் ஏற்றுக்கொள்ளல்
- கூட்ட அறிக்கை எழுதுநர்
- செயற்பாட்டு அறிக்கை

- கணக்கறிக்கை,
- கணக்காய்வாளர்
- பாதீடு
- நிருவாகத் தெரிவு
- தெரிவுக்குழு தெரிவு
- பரிந்துரைகள்
1) கல்வி/ கலை
- கணனி மயப்படுத்தல்
(25 iPad )

2) உள் வந்த பரிந்துரைகள்

செயற்பாட்டு அறிக்கை, கணக்கறிக்கை, உள் வந்த பரிந்துரைகள்( Årsrapport, Regnskap, Innkommende forsalg)

andukudam_selpadu_kanaku_parnthuraikal_final_v2.pdf (annai.no)

Veiledning for gjennomføring av digitalt årsmøte