லோறன்ன்ஸ்கூக் வளாகம்

வாராந்தத் தகவல் கிழமை 43 – 2023 – ஒலிப்பதிவுடன்

அறிவித்தல்
வளாகம் முகப்பு

வணக்கம்,

இணைப்புகளைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 43-2023

Ukas info for uke 43-2023

உள்ளடக்கம்

  • கலை – நவராத்திரி விழா 2023 – 28.10.2023 – அழைப்பு மற்றும் நிகழ்ச்சிநிரல். ஏடுதொடக்கம் பற்றிய தகவல்.
  • பெற்றோர்குழுத் தெரிவு - 04.11.2023
  • நிதி 2023 – அன்னையால் அறவிடப்பட்ட உறுப்பினருக்கான கட்டணவிபரம்.
  • பல்கலாச்சார ஒன்றுகூடல் 2023 – 29.10.2023 – சிறிய விளக்கம்.
  • வளாக நிகழ்வுகள் 2023 விபரம்.

 

  1. ஒலிவடிவம் - வாராந்தத் தகவல் கிழமை 43 – 2023

LYD - Ukas info for uke 43- 2023.m4a

  1. ஆண்டுக்கூட்டம் பகுதி 2 இற்கான நிகழ்ச்சிநிரல்.

வருடாந்த ஆண்டுக்கூட்டம் 2023 பகுதி 2 இற்கான நிகழ்ச்சிநிரல் – Agenda for Årsmøte 2023 del 2 (annai.no)

 

  1. அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூட அங்கத்தவர்களுக்கான முக்கிய அறிவித்தல் – Annai

 

  1. மாவீரர் நினைவாக நடாத்தப்படும் ஓவியப்போட்டிக்கான விபரம்.

maveerar_oviyam_thalaipukal.pdf (annai.no)

 

எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.

நன்றி.

இவ்வண்ணம்
நிர்வாகம்
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் லோறன்ஸ்கூக்