மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 4 வைகாசி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

02.05.26 வளாகத்தில்

  • அலகு 11
  • வாசித்தல்
  • செயல்நூல் பயிற்சிகள் செய்தல்
  • பண்பாடு அறிவோம்( பழமொழி)
  • கதை கேட்டல் ( நாயும் திருடனும்)

 இல்லத்தில்

  • விடுபட்ட பயற்சிகள் செய்து முடித்தல்
  • வாசித்தல் பக்கம்: 39
  • திருகோணமலை பற்றி 5 சொல்லியங்கள் எழுதுதல்

  1. 05.26 - வளாகத்தில்
  • புலன் மொழித்தேர்வு

இல்லத்தில்

  • வாசித்தல் பக்கம்: 47
  • உண்மை உயர்வு தரும் பற்றிய 5 சொல்லியங்கள் எழுதுதல்.

 16.05.26 வளாகத்தில்

  • மீட்டல்
  • சொல்வதெழுதுதல்
  • இலக்கணம்
  • வாசித்தல் பயிற்ச்சி
  • கதை கேட்டல் (

இல்லத்தில்

  • வாசித்தல் பக்கம் 47
  • விடுப்பட்ட பயிற்சிகள்செய்தல்
  • திருக்குறள் மனனம் செய்தல்

23.05.26 வளாகத்தில்

  • புதிய அலகு
  • வாசித்தல்
  • பயிற்சிகள் செய்தல்
  • சொல்வதெலுதுதல்

இல்லத்தில்

  • மீட்டல் அனைத்து அலகுகளும்

 30.05.26 வளாகத்தில்

  • ஆண்டிறுதித் பொதுத் தேர்வு