காலம் 04.04.2026 வளாகத்தில்
தவக்கால விடுமுறை.
இல்லத்தில்
அலகு 10 வாசித்து வரல். உங்களது தவக்கால விடுமுறை பற்றி பத்து சொல்லியம் ஆயத்தப்படுத்தி வரவும்.
காலம் 11.04.2026 வளாகத்தில்
அலகு 10 வாசித்து விளங்கப்படுத்து;தல். சொல்வதெழுதுதல் செய்தல், இலக்கணம் விளங்கப்படுத்துதல்.; மீட்டல் வினாத்தாள் செய்தல்.
இல்லத்தில்
விரும்பிய 5 வசனம் தொலைபேசியில் தமிழில் எழுதி அனுப்பவும். செயல் 1) அ, ஆ. பயிற்சிகள் செய்து வரவும்.
காலம் 18.04.2026 வளாகத்தில்
அலகு 10 பயிற்சிகள் வகுப்பில் செய்தல்;. சொல்வதெழுதுதல் செய்தல்.
இல்லத்தில்
எனது தாத்தா, பாட்டி என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வரவும்.
காலம் 25.04.2026 வளாகத்தில்
மீட்டல் பயிற்சிகள் செய்தல்;. எழுதிய கட்டுரை வாசித்தல். சொல்வதெழுதுதல் செய்தல்.
இல்லத்தில்
ஆசிரியர் கூறிய பயிற்சி செய்தல்.