மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 1 சித்திரை மாதத் திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

04.04.26  தவக்கால விடுமுறை

இல்லத்தில்

மாதம் நாள்கள் வாசித்து வருதல்


11.04.26    வளாகத்தில்

அலகு 10 வாசித்து விளங்கப்படுந்தல் ,சொல்வதெழுதுதல் ,ஏழுதுதல்.

இல்லத்தில்

சொல்வதெழுதுதல் அணியம் செய்தல்(பக்கம்75 பாடநூல்).

க்+ஔ=கௌ( பக்கம்78) ஒலித்துப் பழகுதல்


18.04.26   வளாகத்தில்

செயல்நூல் உள்ள பயிற்சிகள் செய்தல்.

அலகு10 மீட்டல் செய்தல்.நாள்கள் மாதங்கள் மாணவர்கள் தனித்தனியாக வாசித்தல்.

இல்லத்தில்

பாடநூல் பக்கம்(79)உள்ள சொல்லியங்கள் வாசித்து வருதல்.கொடுக்கப்படும் பயிற்சிகள் செய்து வருதல்.


25.04.26   வளாகத்தில்

மீட்டல் செய்தல்.சொல்லியங்களை வாசித்தல் பயிற்சிகள் செய்தல்.

இல்லத்தில்

மதிப்பீடு ஆயத்தம் செய்தல்.செயல்நூல் முடிவடையாத பயிற்சிகள் செய்தல்.