மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 5 சித்திரை மாதத் திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

04.04.2026   வளாகத்தில்
• தவக்கால விடுமுறை

இல்லத்தில்
• அலகு 11 வாசித்தல்
• 15 நிமிடங்கள் வாசித்தல்
• சொல்வதெழுதுதல் (பக்கம் 47)


11.04.26  வளாகத்தில்
• அலகு 11 மாவீரம்; விளக்கமளித்தல்
• படம் பார்த்து கலந்துரையாடுவோம் (பக்கம் 51)
• இலக்கணம் அறிவோம்: புணர்ச்சி

இயல்புணர்ச்சி தோன்றல் திரிதல் கெடுதல்
நிலை  மொழி மரபு  தொடர் உள் பொருள் மரம்  வேர்
நிலைமொழி மரபுத்தொடர் உட்பொருள் மரவேர்

இல்லத்தில்
• மாலைக் காட்சி கட்டுரை எழுதுக
• சொல்வதெழதுதல் (பக்கம் 56)
• 15 நிமிடங்கள் வாசித்தல்


18.04.2026   வளாகத்தில்
• செயல் 2 அ ,ஆ, இ செய்தல்
• செயல் 3 மொழி விளையாட்டு செய்தல்
• செயல் 4 அ, ஆ செய்தல்
இல்லத்தில்
• திருக்குறள் மனனம் செய்தல் (பக்கம் 48)
• மாணவர்கள் வீட்டிலிருந்து சில தானியங்கள் எடுத்து வருதல் வேண்டும்
• அலகு 11 வினாக்களுக்கு முழு விடை எழுதுக.


25.04.2025  வளாகத்தில்
• அலகு 12 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் வாசித்தல்
• படம் பார்த்து கலந்துரையாடுவோம்
• செயல் 4 அ, ஈ, ஆ செய்தல்
• பந்தி வாசித்து வினாக்களுக்கு முழுவிடை எழுதுக

இல்லத்தில்
• உடற்பயிற்சி பற்றி 5 வாக்கியங்கள் எழுதுக.
• 15 நிமிடங்கள் வாசித்தல்
• மன்னார் கட்டுரை 60 சொற்களில் எழுதுக.