02.05.2026 வளாகத்தில்
• மீட்டல் அலகு 1-3.
இல்லத்தில்
• வீட்டில் ஒவ்வொரு நாளும் 5-10 நிமிடங்களுக்கு குறையாமல் வாசிக்கவேண்டும்.
09.05.2026வளாகத்தில்
• புலன்மொழித் தேர்வு - பேசுதல் பகுதி
• மீட்ட ல் அலகு 1-10
இல்லத்தில்
• வீட்டில் ஒவ்வொரு நாளும் 5-10 நிமிடங்களுக்கு குறையாமல் வாசிக்கவேண்டும்
• செயல்நூலில் விடுப்பட்ட பயிற்சிகள் அனைத்தையும் செய்யவும்.
16.05.2026 வளாகத்தில்
• மீட்டல் அலகு 1-10
இல்லத்தில்
• வீட்டில் ஒவ்வொரு நாளும் 5-10 நிமிடங்களுக்கு குறையாமல் வாசிக்கவேண்டும்
• செயல்நூலில் விடுப்பட்ட பயிற்சிகள் அனைத்தையும் செய்யவும்.
23.05.2026 வளாகத்தில்
• மீட்டல் அலகு 1-10
இல்லத்தில்
• வீட்டில் ஒவ்வொரு நாளும் 5-10 நிமிடங்களுக்கு குறையாமல் வாசிக்கவேண்டும்.
• செயல்நூலில் விடுப்பட்ட பயிற்சிகள் அனைத்தையும் செய்யவும்.
30.05.2026 வளாகத்தில்
• அன்னையின் ஆண்டிறுதித் தேர்வு