மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 10 வைகாசி,ஆனி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

02.05.2026   வளாகத்தில்
மீட்டல்
இல்லத்தில்
பேசுதல் தேர்வுக்கு ஆயத்தம் செய்தல்.


09.05.26   வளாகத்தில்
பேசுதல் தேர்வு நடைபெறும்.
இல்லத்தில்
மீட்டல், செயதுமுடிககாத பயிறசிகள் செய்து வருதல்.


16.05.26  வளாகத்தில்
மீட்டல்
இல்லத்தில்
பயிற்சிகள் செய்தல்
100 சொற்களுக்கு குறையாமல் சிறுகதை எழுதி வருதல்.


23.05 .26  வளாகத்தில்
பயிற்சிகள் செய்தல்
இல்லத்தில்
ஆண்டிறுதிப்பொதுத் தேர்வுக்கு ஆயத்தம் செய்தல்.


30.05.26   வளாகத்தல்
ஆண்டிறுதிப்பொதுத்தேர்வு நடைபெறும்.


06.06.26 வளாகத்தல்

அனைத்துலகத் தேர்வு நடைபெறும்.
கோடைகால ஒன்றுகூடல்


13.06.26
விளையாட்டு விழா நடைபெறும்.
அனைவருக்கும் இனிய கோடைகால விடுமுறை.