மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 6  சித்திரை மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்  04.04.26   வளாகத்தில்

    தவக்கால விடுமுறை.

இல்லத்தில்

-பாடம் 10 – வாசித்தல்.

- சொல்வதெழுதுதலுக்கு அணியம் செய்தல்.

- செயல் நூல் (பக்கம் 65-68) - எழுதுதல்

……………………………………………..

காலம்  11.04.26   வளாகத்தில்

  பாடம் 10

-  மீட்டல் செய்தல்.                                      

-  இலக்கணம் அறிவோம்:- விளங்கப்படுத்தல்.

-  கவிதை படித்தல்.

-  செயல் 2(இ), 3, 4, 5 -  எழுதுதல்.

-  சொல்வதெழுதுதல்.

இல்லத்தில்

  பாடம் 10

- ஈகம்  பற்றி கட்டுரை எழுதுதல்.

-  நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல்.

-  பாடநூல்,செயல்நூல்:- மீட்டல் செய்தல் ( பாடம் 7 ,1)

 ………………………………………………

காலம் 18.04.26   வளாகத்தில்

-  மீட்டல்  (பாடம் 7,1)

-  சொல்வதெழுதுதல்.

இல்லத்தில்

-. செயல்நூல் (பக்கம் 69-74) -  எழுதுதல்.

- புலன்மொழித் தேர்வுக்கு அணியம் செய்தல்.

……………………………………………..

காலம்  25.04.26    வளாகத்தில்

புலன்மொழித் தேர்வு நடைபெறும்.

இல்லத்தில்

- பாடநூல்,செயல்நூல்:- மீட்டல் செய்தல் ( பாடம் 2-5 )

- நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல்.