மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 2 வைகாசி ஆனி  மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு
02.05.2026    வளாகத்தில்.
 மீட்டல் இடம்பெறும். பாடம் 1 முதல் 6 வரை.
செயல் நூலில் உள்ள பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்.

  பேசுதல் தேர்வுக்கு தயார் செய்தல்.


09.05.2026.  வளாகத்தில்.
  பேசுதல் தேர்வு இடம் பெறும்.
இல்லத்தில்.

 விடுபட்ட பயிற்சிகள் செய்தல்.


16.05.2026.   வளாகத்தில்.
  மீட்டல் செய்தல் பாடம் 1 முதல் 12 வரை.
இல்லத்தில்.

 1 முதல் 12 பாடம் வரை பாடப்புத்தகம் மற்றும் செயல்நூலில் உள்ள பயிற்சிகளையும் வாசித்து வருதல் நன்று.


23.05.2026.  வளாகத்தில்.
 மாதிரிபரீட்சை இடம் பெறும்.
இல்லத்தில்.                         

 ஆண்டிறுதிப் பொதுத்தேர்வுக்கு தயார் செய்தல்.   


30.06.2026.  வளாகத்தில்.

ஆண்டிறுதிப் பொதுத்தேர்வு இடம்பெறும்.
இல்லத்தில். 

 அனைத்துலகத் தேர்வுக்கு தயார் செய்தல்.


06.06.2026
                   அனைத்துலகத் தேர்வு நடைபெறும்.

கோடைகால ஒன்று கூடலும் இடம்பெறும்.


13.06.2026.
                    விளையாட்டு விழா இடம்பெறும்.