காலம் 07.02.2026 வளாகத்தில்
அலகு 7 பயிற்சிகள் செய்து முடித்தல். சொல்வதெழுதுதல் செய்தல். இலக்கணம் விளங்கப்படுத்துதல்.
இல்லத்தில்
ஓவிய உறுப்பெழுத்துப் போட்டிக்கு ஆயத்தப்படுத்தல்.
காலம் 14.02.2026 வளாகத்தில்
ஓவிய உறுப்பெழுத்துப் (கட்டுரை) போட்டி நடைபெறும்.
;
இல்லத்தில்
விரும்பிய 5 வசனம் தொலைபேசியில் தமிழில் எழுதி அனுப்பவும். அலகு 8 வாசித்து வரவும்.
காலம் 21.02.2026 வளாகத்தில்
பனிக்கால விடுமுறை
இல்லத்தில்
ஈழத்தமிழர் வரலாறு என்ற தலைப்பில் கட்டுரை எழுதுதல்.
காலம் 28.02.2026 வளாகத்தில்
அலகு 8 வாசித்து விளங்கப்படுத்துதல். எழுதிய கட்டுரை வாசித்தல். சொல்வதெழுதுதல் செய்தல்.
இல்லத்தில்
ஆசிரியர் கூறிய பயிற்சி செய்தல்.