07.02.26 வளாகத்தில்
அலகு-7: வீட்டு விலங்குகள் வாசித்து விளங்கப்படுந்தல்.பயிற்சிகள் செய்தல். பக்கம்(41)உள்ள சொற்களில் சொல்வதெழுதுதல் செய்தல்.
இல்லத்தில்
க்-+எ=கெ தொடக்கி ன்+எ=னெ வரை ஒலித்துப் பழகி எழுத்தேட்டில் பலுக்கி எழுதி வரவும்.
14.02.26 வளாகத்தில்
ஒவியப்போட்டி, உறுப்பெழுத்துப் போட்டிகள் நடைபெறும்.
அலகு7 செயல்நூல் உள்ள பயிற்சிகள் செய்தல்.சொல்வதெழுதுதல் செய்தல்.
இல்லத்தில்
க்+ஏ=கே தொடக்கி ன்+ஏ=னேவரை ஒலித்து பழகி எழுத்தேட்டில் பலுக்கி எழுதி வரவும். கொடுந்துவிடப்படும் பயிற்சிகள் செய்தல்.
21.02.26 பனிகால விடுமுறை
இல்லத்தில்
பக்கம்58 சொற்கள் அறிவோம் உள்ள சொற்களை வாசித்து வருதல்.
28.02.26 வளாகத்தில்
அலகு 8 வாசித்து விளங்கப்படுந்தல். பக்கம்(58) உள்ள சொற்களில் சொல்வதெழுதுதல் செய்தல்.செயல்நூல் விடுபட்ட பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்
பக்கம்(62) வாசித்தல். க்+ஐ=கை தொடக்கி ன்+ஐ=னை வரை ஒலித்து பழகி ஏழுத்தேட்டில் பலுக்கி எழுதி வரவும்.