மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 5 மாசி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

07.02.26     வளாகத்தில்
• அலகு 8 வாசித்து விளக்கமளித்தல்
• படம் பார்த்து கலந்து பேசுவோம்
• சொற்கள் அறிவோம் விளக்கமளித்தல்
• செயல் - 2 அ ஆ, 3 அ ஆ செய்தல்

இல்லத்தில்
• கட்டுரைப் போட்டிக்கு தயார்ப்படுத்துதல்
• அலகு 8 வாசித்தல்
• கட்டுரை எழுதுக


14.02.26     வளாகத்தில்
• கட்டுரை ஓவியப் போட்டிகள் நடைபெறும்

இல்லத்தில்
• அலகு 8 வினாக்களுக்கு முழு விடை எழுதுக
• கட்டுரை எழுதுக (தமிழர் கலைகள்)


21.02.26   வளாகத்தில்
• பனிகால விடுமுறை

இல்லத்தில்   அலகு 8 பவளக்கொடி கதை எழுதுக


28.02.26     வளாகத்தில்
• செயல் - 4 நேர்மை வாசித்து பந்தி எழுதுக
• இணைமொழி விளக்கமளித்தல்
• கூட்டத்தை குறிக்கும் மரபுப் பெயர்கள் அறிதல்
• அஃறிணை ஆண், பெண் மரபுப் பெயர்கள் விளக்கமளித்தல்
இல்லத்தில்

• படம் பார்த்து கலந்து பேசுவோம்• 5 வாக்கியங்கள் எழுதுக ( பக்கம் 40 )