மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 4 மாசி மாதத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

07.02.26 வளாகத்தில்

  • புதிய அலகு தொடக்கம்
  • இசைக்கருவிகள் பற்றி விரிவாக அறிதல்
  • அறிவோம் ( ஒலி வேறுபாடுகள்
  • பண்பாடு அறிவோம்
  • செயல்நூல் பயிற்சிகள் செய்தல்

இல்லத்தில்

  • விடுபட்ட பயற்சிகள் செய்து முடித்தல்
  • வாசித்தல் பக்கம்: 35
  • நூலகம் பற்றி 5 சொல்லியங்கள் எழுதுதல்

  1. 02.26 - வளாகத்தில்
  • கல்வியற் போட்டிகள் நடைப்பெறும்
  • இசைக்கருவிகளின் பயன்பாட்டை விளக்குதல்
  • பயிற்சிகள் செய்தல்

இல்லத்தில்

  • வாசித்தல் பக்கம்: 37
  • இசைக்கருவிகள் பற்றிய 5 சொல்லியங்கள் எழுதுதல்
  • இசைக்கருவிகளின் படங்கள் வெட்டி ஒட்டி வருதல்

21.02.26 வளாகத்தில்

  • பனிக்கால விடுமுறை

இல்லத்தில்

  • வாசித்தல் பக்கம் 39
  • விடுப்பட்ட பயிற்சிகள்செய்தல்
  • திருக்குறள் மனனம் செய்தல்

 28.02.26 வளாகத்தில்

  • புதிய அலகு தொடக்கம்
  • திருகோணமலை பற்றி அறிதல்
  • சொல்வதெழுதுதல்
  • இலக்கணம்
  • வாசித்தல் பயிற்சி

இல்லத்தில்

  • விடுபட்ட பயற்சிகள் செய்தல்
  • திருகோணமலையின் சிறப்புகள் பற்றி 5 சொல்லியங்கள் எழுதுதல்