07.02.2026 வளாகத்தில்:
ஈழத்தமிழர் வரலாறு பற்றி அறிதல்
சொல்வதெழுதுதல், வாசித்தல்.
இல்லத்தில்:
வினாக்களுக்கு விடை எழுதுதல் பக்கம் 62.
14.02.26 வளாகத்தில்:
கல்வியற்போட்டிகள் நடைபெறும்.
21.02.2026: பனிக்கால விடுமுறை
28.02 .2026 வளாகத்தில்
பாடம் 8 ஊடகத்தமிழ் பயிற்சிகள் மீட்டல்.
இல்லத்தில்:
மீட்டல் பாடம் 6,7
செய்து முடிக்காத பயிற்சிகள் அனைத்தும் செய்து முடித்தல் வேண்டும்.