காலம் 07.02.26 வளாகத்தில்
பாடம் 7
- மீட்டல்.
- இலக்கணம் அறிவோம்- விளங்கப்படுத்தல்.
- சொல்வதெழுதுதல்.
-- செயல் 3, 5 (இ,ஈ) -எழுதுதல்
இல்லத்தில்
பாடம் 7
- ஈழத்தமிழர் வரலாறு - கட்டுரை எழுதுதல்.
- ஓவியம், கட்டுரை போட்டிகளுக்கு அணியம் செய்தல்.
……………………….
காலம் 14.02.26 வளாகத்தில்
- ஓவியம், கட்டுரை போட்டிகள் நடைபெறும்.
இல்லத்தில்
பாடம் 7
- செயல் 7 – எழுதுதல்.(எழுத்தேட்டில்)
- நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல்.
…………………………………
காலம் 21.02.26 வளாகத்தில்
பனிக்கால விடுமுறை.
இல்லத்தில்
பாவேந்தர் – கட்டுரை எழுதுதல்.
பாடம் 8 - வாசித்தல்.
………………………………
காலம் 28.02.26வளாகத்தில்
பாடம் 8
- வாசித்து விளங்கப்படுத்தல்.
- மாணவர்கள் வாசித்தல்.
- வினாக்களுக்கு விடைகூறுதல்.
- பண்பாடு அறிவோம் – விளங்கப்படுத்தல்.
- செயல் 1,2,5 – எழுதுதல்
இல்லத்தில்
பாடம் 8
- வாசித்தல்.
- மாமன்னன் எல்லாளன் – கட்டுரை எழுதுதல்.( எழுத்தேட்டில்)
- செயல் 1,2,5 – எழுதுதல்.
- சொல்வதெழுதுதலுக்கு அணியம் செய்தல்.
* பேச்சுப் போட்டிக்கு அணியம் செய்தல்.
பெற்றோர் கவனத்திற்கு :-