10.01.2026 வளாகத்தில்
மீட்டல் அரையாண்டுப்பரீட்சை
இலக்கணம் மூவகை மொழிகள்
சொல்வதெழுதுதல்இ வாசித்தல்.
இல்லத்தில்: பயிற்சி பக்கம் 46இ47 செய்தல்.
17.01.2026: தைப்பொங்கல் விழா நடைபெறும்.
இல்லத்தில்:
நீர் பார்த்து மகிழ்ந்த தைப்பொங்கல் நிகழ்வு பற்றி எழுதுதல்.
24.01.2026 வளாகத்தில்:
பாடம் 6 தொல்காப்பியம்
இலக்கணம் புணர்ச்சி
இல்லத்தில்:
நீர் விரும்பும் நூல் பற்றி 100 சொற்களுக்கு குறையாமல் கட்டுரை எழுதுதல்.
31.01.2026 வளாகத்தில்
பாடம் 7 ஈழத்தமிழர் வரலாறு
இல்லத்தில்
பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதுதல் பக்கம் 62.