மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 8 – தை மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்   03.01.2026

வளாகத்தில்   - பாடசாலை விடுமுறை;

இல்லத்தில்
சொல்வதெழுதுதல் ஆயத்தப்படுத்தல் . அலகு 6 வாசித்து வரவும்.


காலம் 10.01.2026  வளாகத்தில்
அலகு 6 வாசித்து விளங்கப்படுத்துதல். சொல்வதெழுதுதல் செய்தல். இலக்கணம் விளங்கப்படுத்துதல்.

இல்லத்தில்
விரும்பிய 5 வசனம் தொலைபேசியில் தமிழில் எழுதி அனுப்பவும். செயல் 1 அ,ஆ,இ செய்து வரவும்.


காலம் 17.01.2026   வளாகத்தில்
தைத்திருநாள் தைப்பொங்கல் விழா நடைபெறும்.

இல்லத்தில்
நான் பார்த்த தைப்பொங்கல் விழா என்ற தலைப்பில் கட்டுரை எழுதுதல்.


காலம் 24.01.2026    வளாகத்தில்
அலகு 6 பயிற்சிகள் வகுப்பில் செய்து முடித்தல். சொல்வதெழுதுதல்; செய்தல். கட்டுரை வாசித்தல்.

இல்லத்தில்
ஆசிரியர் கூறிய பயிற்சி செய்தல்.


காலம் 31.01.2026 வளாகத்தில்
அலகு 7 வாசித்து விளங்கப்படுத்துதல். இலக்கணம் விளங்கப்படுத்துதல். திருக்குறள் சொல்லல்.

இல்லத்தில்
அலகு 7 இல் செயல் 1, 2 செய்து வரல்.