மொட்டன்ஸ்றூட்

  சிறுவர் நிலை கார்த்திகை மாதப்பாடத்திட்டம் 

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் : 02.11.2024   வளாகத்தில்: 

-மீட்டல் செய்தல். 

பாடம் 4 

-உணவுகள் பற்றி கலந்துரையாடல். 

-செயலி கேட்டல். (பக்கம் 33) 

-இணைந்து செயற்படுவோம். 

-ஃ ஓசை, வரிவடிவம், எழுத்து,சொற்கள் அறிதல். 

-பயிற்சி செய்தல்.( பக்கம் 36) 

  இல்லத்தில்  

பாடம் 4 

-செயலி கேட்டல். (பக்கம்37) 

-பயிற்சி செய்தல்.(பக்கம் 38) 

-அ- ஃ வரை எழுதிப் பழகுதல்.


 காலம் : 09.11.2024      வளாகத்தில்: 

மீட்டல் செய்தல்(அ – ஃ) 

பாடம் 4 

-உணவின் பெயர்களையும் சுவையையும் அறிதல். 

-செயலி கேட்டல். (பக்கம் 37) 

-உயிர் எழுத்துக்களின் குறில், நெடில் வேறுபாட்டை அறிதல். 

-பயிற்சிகள் செய்தல்.( பக்கம் 39,40) 

 இல்லத்தில் 

பாடம் 4  

-செயலி கேட்டல்.(பக்கம் 33,37) 

-பயிற்சி செய்தல்.( பக்கம் 41) 

-உணவுகளின் படங்களை வெட்டி ஒட்டுதல்.


 காலம் : 16.11.2024      வளாகத்தில்: 

-மீட்டல் செய்தல்.(1-4) 

பாடம் 5 

-உடைகள் பற்றி கலந்துரையாடல். 

-செயலி கேட்டல்.(பக்கம் 43) 

-க்,ங் ஓசை,வரிவடிவங்கள், சொற்கள் அறிதல். 

-பயிற்சி செய்தல்.( பக்கம் 46) 

 இல்லத்தில் 

பாடம் 5 

-செயலி கேட்டல்.(பக்கம் 43) 

-பயிற்சி செய்தல்.( பக்கம் 47) 

-க்,ங் எழுதிப் பழகுதல்.


 காலம் : 23.11.2024       வளாகத்தில்: 

-மீட்டல் செய்தல்.(க்,ங்) 

பாடம் 5 

-இணைந்து செயற்படுவோம்.(பக்கம் 48,51) 

-ச்,ஞ் ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல். 

-பயிற்சி செய்தல்.( பக்கம் 50) 

-செயலி கேட்டல்.(பக்கம் 43) 

 இல்லத்தில் 

பாடம் 5 

-பயிற்சி செய்தல்.( பக்கம் 52) 

-க்,ங்,ச்,ஞ் எழுதிப் பழகுதல். 

-உடைகளின் படங்களை வெட்டி ஒட்டுதல்


காலம் :30.11.2024       வளாகத்தில்: 

-மீட்டல் செய்தல்.(1-5) 

பாடம் 6 

-விலங்குகள் பற்றி கலந்துரையாடல். 

-செயலி கேட்டல்.(பக்கம் 54) 

-ட்,ண் ஓசை,வரிவடிவங்கள், சொற்கள் அறிதல். 

-பயிற்சி செய்தல்.( பக்கம் 56) 

 இல்லத்தில் 

பாடம் 6 

-பயிற்சி செய்தல்.( பக்கம் 57) 

-க்,ங்,ச்,ஞ்,ட்,ண் எழுதிப் பழகுதல். 

-விலங்குகளின் படங்களை வெட்டி ஒட்டுதல். 

 பெற்றோர்களின் கவனத்திற்கு :- 

  • வகுப்பில் கற்றவற்றை வீட்டில் மீட்டல் செய்தல் நன்று.
  • வகுப்பிற்கு சமூகமளிக்க முடியாவிட்டால, அதே வாரம் வீட்டில்  அவற்றை கற்றல் நன்று.
  • வகுப்பில் செய்து முடிக்காத பயிற்சிகளை அதே வாரம் வீட்டில் முடித்தல் நன்று.