மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 09 கார்த்திகை, மார்கழி மாதப்பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

02-11-24  வளாகத்தில்:

மதிப்பீடு


09.11.24   வளாகத்தில்: -

 மாவீரர் நினைவாக ஓவியப் போட்டி.

பாடம் 1,2,3 மீட்டல்
- பாடம் 4 வாசித்து விளங்கப்படுத்துதல்
- வினாக்களுக்கு விடை எழுதுதல்
- பயிற்சித்தாள் செய்தல்
இல்லத்தில்: -

பாடம் 4 வாசித்தல்
- “பார்த்த குறும்படம்” கட்டுரை எழுதுதல்


16.11.24   வளாகத்தில் - இலக்கணம்: நிறுத்தற் குறியீடுகள் விளங்கப்படுத்தல்
- செயல் 1 அ,ஆ
- செயல் 2 கலந்துரையாடல்
- செயல்: 3
- செயல் 4 அ,ஆ
- கணினியில் எழுதுதல்
இல்லத்தில்: பாடம் 3,4 வாசித்தல்
கட்டுரை எழுதுதி முடித்தல்


23.11.24     வளாகத்தில்: - பாடம் 5 வாசித்து விளங்கப்படுத்துதல்
- வினாக்களுக்கு விடை எழுதுதல்
- “இயற்கையுடன் இணைந்து வாழ்வோம்” கட்டுரைக்குத் தயார்படுத்தல்
இல்லத்தில்: - பாடம் 5 வாசித்தல்
- பயிற்சித்தாள் செய்தல்
- கட்டுரை எழுதுதல்


23.10.24     வளாகத்தில்: - இலக்கணம்: இனவெழுத்து விளங்கப்படுத்துதல்
- செயல் 1 அ,ஆ
- செயல் 2 கலந்துரையாடல்
- செயல்: 3
- செயல் 4 அ,ஆ
- செயல் 5 கட்டுரை: “வாழிட நாட்டில் தமிழ் வளர்ச்சி” எழுதுதல்

இல்லத்தில்: - பாடம் 5 வாசித்தல்
- பயிற்சித்தாள் செய்தல்
- கட்டுரை எழுதி முடித்தல்


30.11.24    வளாகத்தில்:   

மீட்டல் பாடம் 1,2,3,4,5
இல்லத்தில்: தேர்வுக்குத் தயார்படுத்தல்

07.12.24    வளாகத்தில்: அரையாண்டுத்தேர்வு


14.12.24     நத்தார் ஆராதனை