மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 5 ஐப்பசி மாதத் திட்டம

மாத திட்டம்
வளாகம் முகப்பு

04;10.2025   வளாகத்தில்
இலையுதிர்கால விடுமுறை
இல்லத்தில்
• நடந்து முடிந்த நவராத்திரி விழா பற்றி சிறு குறிப்பு எழுதுக
• அலகு 2 வாசித்தல்


11.10.2025   வளாகத்தில்
• அலகு 2 ஒழுக்கம் பற்றி படம் பார்த்து கலந்துரையாடுதல்
• சொற்பொருள் அறிவோம்
• செயல் 2,3,4 செய்தல்
இல்லத்தில்
• இலையுதிர் கால விடுமுறை பற்றி சிறு குறிப்ப எழுதுக
• பயிற்சிகள் செய்தல்


18.10.2025  வளாகத்தில்
• அலகு 2 செயல் 5,6 செய்தல்
• கட்டுரை எழுதுக - சூழல் பேணுவோம்
• மூதுரை விளக்கமளித்தல்

இல்லத்தில்
• அலகு 2 வினாக்களுக்கு முழு விடை எழுதுக
• குறள் மனனம் செய்தல் ( பக்கம் 7 )
• சொல்வதெழுதுதல் ( பக்கம் 7 )


25.10.2025   வளாகத்தில்
• அ லகு 3 நட்பு படம் பார்த்து கலந்துரையாடுதல்
• சொற்கள் அறிவோம் விளக்கமளித்தல்
• இலக்கணம் அறிவோம்
• திணை:
ழ உயர்திணை எூகா: மாந்தர், கடவுள், ஆசிரியர், மாணவன்
ழ அஃறிணை எூகா: விலங்குகள், பறவைகள், பொருட்கள்இ முயல்,காகம், இருக்கை
இல்லத்தில்
• 30-40 சொற்களில் கட்டுரை ஒழுக்கம் பற்றி எழுதுக