01.03.25 வளாகத்தில்
• அலகு 8 பவளக்கொடி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது
• சொற்கள் அறிதல்
• இணைமொழி விளக்கமளித்தல். உூம் அல்லும் பகலும.; அல் என்பது இரவு. அல்லும் பகலும் என இரண்டு எதிர்சொல் இணைந்து பொருள் உணர்த்துவது.
• கூட்டத்தைக் குறிக்கும் மரபுப்பெயர்களை அறிதல். உூம் முகில் - கூட்டம்
• செயல் 2 அ, ஆ செய்தல்
இல்லத்தில்
• அலகு 8 வாசித்து வினாக்களுக்கு முழு விடை எழுதுக
• சுற்றுலா பற்றி கட்டுரை எழுதுக
08.03.25 வளாகத்தில்
• செயல் 3 அ,ஆ 4 செய்தல்
• உறவுமுறை பற்றி அறிதல். உூம் அம்மாவின் அம்மா அம்மம்மா
• பந்தி வாசித்து முழு விடை எழுதுக (நேர்மை)
• சொல்வதெழுதுதல் (பக்கம் 37)
இல்லத்தில்
• பனிகால விடுமுறை பற்றி 10 வாக்கியங்கள் எழுதுக
• கட்டுரை எழுதுக - நான் பார்த்த விழா
• மீட்டல் செய்தல்
• அலகு 9 வாசித்தல்
15.03.25 வளாகத்தில்
• அலகு 9 மன்னார் படம் பார்த்து கலந்துரையாடி வாசித்து விளக்கமளித்தல் குறிப்பு: இலங்கை வரைபடம் மாணவர்கள் எடுத்து வருதல் வேண்டும்
• சொற்கள் அறிவோம் விளக்கமளித்தல்
• பண்பாடு அறிவோம் (திரைகடல் ஓடியும் திரவியம் தேடு கொன்றை வேந்தன்)
• இலக்கணம் அறிவோம்: இடம,; தன்மை, முன்னிலை, படர்க்கை விளக்கமளித்தல்
• செயல் 2 அ, ஆ செய்தல்
இல்லத்தில்
• மீட்டல் செய்தல்
• மாலைக் காட்சி பற்றி கட்டுரை எழுதுக
22.03.25 வளாகத்தில்:
அலகு 6,7,8 மதப்பீட்டு பரீட்சை நடைபெறும்
இல்லத்தில்
• அலகு 9 வினாக்களுக்கு முழு விடை எழுதுக
• மீட்டல் செய்தல்
29.03.26 வளாகத்தில்
• செயல் 3,4,5 செய்தல்
• இணைந்து செயற்படுவோம்
• லகர, ளகர, ழகர வேறுபாடுகளை இனம் காணுதல்
• படம் பார்த்து கலந்துரையாடுதல் (பக்கம ;45 )
இல்லத்தில்
• அலகு 9 வினாக்களுக்கு முழு விடை எழுதுக
• விடுபட்ட பயிற்சிகளை செய்தல்