மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 5 மார்கழி மாதத் திட்டம

மாத திட்டம்
வளாகம் முகப்பு

6.12.2025  வளாகத்த்தில்
• அரையாண்டு பரீட்சைக்கான வாசிப்பு, கேட்டல் நடைபெறும்
• செயல் 4 ஆ, 5 செய்தல்
இல்லத்தில்
• அலகு 6 வினாக்களுக்கு முழு விடை எழுதுக
• பனிகாலம் கட்டுரை எழுதுக.


13.12.2025வளாகத்தில்
• அரையாண்டுத் தேர்வு நடைபெறும்

இல்லத்தில்
• அலகு 1-6 பாடத்திற்குள் பரீட்சை விடுபட்ட பயிற்சிகளை செய்தல்
• அலகு 1-6 வாசித்தல்


20.12.2025  வளாகத்தில்
• மாணவர் தேர்ச்சி அறிக்கை வழங்கப்படும்
• நத்தார் விழா நடைபெறும்.