மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 1 மாத பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

10.01.26   வளாகத்தில்

அலகு5 மீட்டல் தைப்பொங்கல் வாசித்து விளங்கப்படுத்தல்.ந்த்தார்விடுமுறை பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடல்.சொல்வதெழுதுதல் எழுதுதல்.

இல்லத்தில்

க்+ஊ=கூ (பக்கம்43)ஒலித்துப் பழகுதல் கொடுந்து விடப்படும் பயிற்சிகள் செய்துவரவும்.பாடநூல்( பக்கம்7)உள்ள சொற்கள் வாசித்து வரவும்


17.01.26     தைப்பொங்கல் விழா நடைபெறும்.


24.01.26    வளாகத்தில்

அலகு6 அங்காடி வாசித்து விளங்கப்படுத்தல்.செயல்நூல் உள்ள பயிற்சிகள் செய்தல்.சொல்வதெழுதுதல் (பக்கம்7)

இல்லத்தில்

அலகு6 விடுபட்ட பயிற்சிகள் செய்தல், க்+எ=கெ ஒலித்துப்பழகுதல்.பாடநூல்(பக்கம்14) உள்ள சொற்கள் வாசித்து வருதல்.


31.01.26  வளாகத்தில்

அலகு1-6வரை மீட்டல் செய்தல்.மதிப்பிடு செய்தல்

இல்லத்தில்

சொற்கள் அறிவோம் (பக்கம்41) உள்ள சொற்களை வாசித்து வருதல். கொடுக்கப்படும் பயிற்சிகள் செய்துவருதல்.