மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 1 பங்குனி மாதபாடதிட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 1.3.25 வளாகத்தில்

பேச்சுப்போட்டிக்கான தெரிவுப்போட்டி நடைபெறும்.பனிகால விடுமுறைப் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல். அலகு 8பனி காலம் வாசித்தல்.

இல்லத்தில்

பயிற்சிநூல் உள்ள செயல் 1செய்துவருதல்.கொடுக்கப்படும் பயிற்சிகள் செய்து வருதல்


காலம்     8.3.25 வளாகத்தில்

பேச்சுப்போட்டி நடைபெறும்

இல்லத்தில்

க்+ஐ=கை ஒலித்துப் பழகுதல் வேண்டும். ஏழுத்தேட்டில் பலுக்கி

எழுதி வருதல்.சொல்வதெழுதுதல் ஆயத்தம் செய்துவருதல் பக்கம்(58).உள்ள சொற்கள் அனிவோம்.


காலம்    15.03.25 வளாகத்தில்

அலகு 8மீட்டல் செய்தல் பயிற்சிநூல் உள்ள பயிற்சிகள் செய்தல்.

சொல்வதெழுதுதல் இடம்பெறும்.

இல்லத்தில்

மதிப்பீடு ஆயத்தம் செய்து வருதல்( அலகு1 இருந்து அலகு8 வரை)


காலம் 22.03.25  வளாகத்தில்

மதிப்பீடு நடைபெறும்.அலகு9 நிறையுணவு  வாசித்தல்

இல்லத்தில்

க்+ஒ=கொ ஒலித்துப் பழகி எழுத்தேட்டில் பலுக்கி எழுதுதல்.கொடுக்கப்படும் பயிற்சிகள் செய்து வருதல். பக்கம்(71) உள்ள சொல்லியம் வாசித்தல்.


காலம் 29.03.25   வளாகத்தில்

நினையுணவு பற்றிய கலந்துரையாடல்.மாணவர்கள வாசிக்க விடுதல். பயிற்சிநூல் உள்ளபயிற்சிகள் செய்தல்.சொல்வதெழுதுதல் நடைபெறும்.

இல்லத்தில்

க்+ஓ=கோ ஒலித்துப்பழகி பலுக்கி எழுதுதல். மாதங்கள் நாள்கள்

எழுத்தேட்டில் எழுதி வரவும்.பக்கம்(74)உள்ள சொல்லியம்களை வாசித்து வருதல்