06.09.25 வளாகத்தில்
உயிர்மெய் எழுத்துகள் ஒலித்துப் பழகுதல். அலகு 1 தமிழ்ப்பள்ளி பற்றி கலந்துரையாடுதல். செயல் நூல் உள்ள பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்
செயல்நூல் விடுபட்ட பயிற்சிகள் செய்தல்,க்+அ=க ஒலித்துப் பழகுதல்.கொடுத்து விடப்படும் பயிற்சிகள் செய்தல்.
13.09.25 வளாகத்தில்
அலகு 2 விடுமுறை வாசித்து கலந்துரையாடுதல்.மாணவர்கள் தனித்தனியாக உயிரெழுத்து மெய்எழுத்துகள் ஒலித்துகாட்டுதல்.உயிர்மெய்எழுத்துகளை இனம்காணுதல்.
இல்லத்தில்
அலகு2 செயல்1 செய்து வருதல். க்+ஆ=கா ஒலித்துப் பழகுதல்.
20.09.25 வளாகத்தில்
அலகு1,2மீட்டல் செய்தல்.செயல்நூல் உள்ள பயிற்சிகள் செய்தல்
இல்லத்தில்
ஆசிரியரால் கொடுத்துவிடப்படும் பயிற்சிகள் செய்து வருதல்.செயல்நூல் விடுபட்ட பயிற்சிகள் செய்தல்.
27.09.25 வளாகத்தில்
மதிப்பீடு நடைபெறும்.
நவராத்திரி ஆராதனை
இல்லத்தில்
அலகு 3 செயல்1 க்+இ=கி ஒலித்துப்பழகி எழுதி வருதல்.