வளாகத்தில். 04.10.2025
இலையுதிர் கால விடுமுறை.
இல்லத்தில்.
பாடம் இரண்டு மீட்டல் செய்தல் நன்று.
வளாகத்தில். 11. 10. 2025
பாடம் - 3 ஆசிரியர் மாணவர்களுடன் சேர்ந்து வாசித்து விளக்கமளித்தல் இடம் பெறும்.
பாடம் - 3 ல் பயிற்சி கள் செய்தல், மற்றும் வினா விடை எழுதுதல்.
இல்லத்தில்.
மெய்யெழுத்துக்களை மூன்று தடவை எழுதி வரவும். பாடம் மூன்றில் உள்ள சொற்கள் அறிவோம் சொற்களை இரண்டு தடவை எழுதி வரவும்.
வளாகத்தில். 18. 10. 2025
பாடம் - 4 வாசித்து விளக்கமளிக்கப்படும். மற்றும் வினா விடை எழுதுதல்.
இல்லத்தில்.
பெற்றோரின் பூர்வீக இடத்தை பற்றி கலந்துரையாடல்.
கதை கேட்போம். ( பக்கம் - 18)
வளாகத்தில். 25. 10. 2025
பாடம் - 4 மாணவர்களுடன் சேர்ந்து வாசித்தல்.
பாடம் - 4 செயல்நூலில் பயிற்சி செய்தல்.
மாணவர்களிடம் கதை கேட்டல்.
இல்லத்தில்.
நிறைவாக்கப்படாத பயிற்சிகள் செய்தல்.
ஏதாவது ஒரு திருக்குறளை மனனம் மற்றும் எழுதி வரவும்.