காலம் 01.03.2025 வளாகத்தில்
அலகு 8 வாசித்து விளங்கப்படுத்துதல், சொல்வதெழுதுதல் செய்தல்;, இலக்கணம் விளங்கப்படுத்துதல். மாணவர்கள் சமூகவலைத்தளம் என்ற தலைப்பில் பேசுதல்.
இல்லத்தில்
சொல்வதெழுதுதல்; ஆயத்தப்படுத்துதல்.(பக் 40;.) செயல்நூலில் பக் 37 இல் உள்ள பயிற்சியைச் செய்து வரவும். இறுதிப் பந்திப் பேச்சைப் பாடமாக்கி வரவும்.
காலம் 08.03.2025 வளாகத்தில்
பாடமாக்கிய பேச்சைப் பேசுதல்;. செயல்நூலில் உள்ள அலகு 8 பயிற்சிகள் செய்தல்;.
இல்லத்தில்
மீட்டல் பரீட்சைக்கு ஆயத்தம் செய்தல்.
காலம் 15.03.2025 வளாகத்தில்
மீட்டல் பரீட்சை செய்தல்;.
இல்லத்தில்
'எமது புவி» என்ற தலைப்பில் கட்டுரை எழுதுதல்.
காலம் 22.03.2025 வளாகத்தில்
எழுதிய கட்டுரையை வாசித்தல், அத்துடன் நடந்த மீட்டல் பரீட்சை பற்றிக் கலந்துரையாடல். சொல்வதெழுதுதல் செய்தல். இதுவரை படித்த இலக்கணம் மீட்டல்.
இல்லத்தில்
ஆசிரியர் கூறிய பயிற்சிகளைச் செய்து வரல்.
காலம் 29.03.2025 வளாகத்தில்
அலகு 9 வாசித்து விளங்கப்படுத்துதல். சொல்வதெழுதுதல் செய்தல். இலக்கணம் விளங்கப்படுத்துதல்.
இல்லத்தில்
அலகு 9 செயல்நூலில் செயல் 1, 2 பயிற்சிகளைச் செய்து முடிக்கவும்.