காலம் 04.01.2025 வளாகத்தில்
அலகு 6 வாசித்து விளங்கப்படுத்துதல், சொல்வதெழுதுதல் செய்தல்;, இலக்கணம் விளங்கப்படுத்துதல்;;. மாணவர்கள் நத்தார் விடுமுறை என்ற தலைப்பில் பேசுதல்.
இல்லத்தில்
சொல்வதெழுதுதல்; ஆயத்தப்படுத்துதல் (பக் 32;.) செயல்நூலில் பக் 26-27 இல் உள்ள பயிற்சிகளைச் செய்து வரவும்.முதல் பந்திப் பேச்சைப் பாடமாக்கி வரவும்.
காலம் 11.01.2025 வளாகத்தில்
பாடமாக்கிய பேச்சைப் பேசுதல்;. செயல்நூலில் உள்ள அலகு 6 பயிற்சிகள் செய்தல். அறிவுமுற்றத்திற்கு பயிற்சி செய்தல்.
இல்லத்தில்
அறிவுமுற்றத்திற்கு ஆயத்தம் செய்தல்.
காலம் 18.01.2025
தமிழர் திருநாள் தைப் பொங்கல் விழா நடைபெறும்.
இல்லத்தில்
'பேச்சில்" அடுத்த இரு பந்திகளைப் பாடமாக்கி வரல்.
காலம் 25.01.2025 வளாகத்தில்
பாடமாக்கிய பேச்சைப் பேசுதல், அத்துடன் நடந்து முடிந்த பொங்கல் திருநாள் பற்றிக் கலந்துரையாடல். சொல்வதெழுதுதல் செய்தல். அலகு 7 வாசித்து விளங்கப்படுத்துதல்.
இல்லத்தில்
மிகுதிப் பேச்சைப் பாடமாக்கல். தைத்திருநாள் பற்றிக் கட்டுரை எழுதுதல்.