.12.2025 வளாகத்தில்
• அலகு 6 பல்லினப் பண்பாடு வாசித்து விளக்கமளித்து வினாக்களுக்கு முழுவிடை எழுதுதல்.
• சொற்பொருள் மற்றும் இலக்கணம் (இரட்டைக்கிளவி, இணைமொழி) அறிதல்
• அலகு 6 செயல் 2 அ, ஆ மற்றும் 3 செய்தல்
இல்லத்தில்
• அலகு 6 செயல் 5, 6 செய்யவும்
• வீட்டில் ஒவ்வொரு நாளும் 5-10 நிமிடங்களுக்கு குறையாமல் வாசிக்கவேண்டும்.
13.12.2025 வளாகத்தில்
• அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.
இல்லத்தில்
• வீட்டில் ஒவ்வொரு நாளும் 5-10 நிமிடங்களுக்கு குறையாமல் வாசிக்கவேண்டும்.
20.12.2025 வளாகத்தில்
• நத்தார்விழா வளாகத்தில் நடைபெறும்
இல்லத்தில்
• 09.01.26 வரைக்கும் நத்தார் விடுமுறை
• வீட்டில் ஒவ்வொரு நாளும் 5-10 நிமிடங்களுக்கு குறையாமல் வாசிக்கவேண்டும்.
• கடந்த கல்வி அரையாண்டில் விடுப்பட்ட பயிற்சிகளை செய்யவும்
• நத்தார் விடுமுறை என்ற தலைப்பை பற்றி 100 சொற்களுக்கு குறையாமல் கட்டுரை எழுதுக.