05-10-24 இலையுதிர்கால விடுமுறை
12.10.24 வளாகத்தில்: -
பாடம் 1,2 மீட்டல்
- இலக்கணம்: மெய்யிற்றுப் புணர்ச்சி விளங்கப்படுத்தல்
- செயல் 1 அ,ஆ
- செயல் 2 கலந்துரையாடல்
- செயல்: 3
- செயல் 4 அ,ஆ
- செயல் 5 கட்டுரை : «வாசித்தல்திறன்» எழுதும் முறையும் அதற்கான தயார்படுத்தலும்
- கணினியில் எழுதுதல்
இல்லத்தில்:
பாடம் 1,2 வாசித்தல், கட்டுரை எழுதுதல்
19.10.24 வளாகத்தில்: -
பாடம் 3 வாசித்து விளங்கப்படுத்துதல்
- வினாக்களுக்கு விடை எழுதுதல்
இல்லத்தில்: -
பாடம் 3 வாசித்தல்
- பயிற்சித்தாள் செய்தல்
- கட்டுரை எழுதி முடித்தல்
26.10.24 வளாகத்தில்: -
இலக்கணம்: உவமையணி விளங்கப்படுத்துதல்
- செயல் 1 அ,ஆ
- செயல் 2 கலந்துரையாடல்
- செயல்: 3
- செயல் 4 அ,ஆ
- செயல் 5 கட்டுரை: குறும்படம் எழுதுதல்
இல்லத்தில்: -
பாடம் 3 வாசித்தல்
- பயிற்சித்தாள் செய்தல்
- கட்டுரை எழுதி முடித்தல்