அன்னை பூபதி
தமிழ்க்கலைக்கூடம்
நோர்வே
முகப்பு
வளாகங்கள்
Login
மொட்டன்ஸ்றூட்
ஆண்டு 4 தை மாதத்திட்டம்
மாத திட்டம்
வளாகம் முகப்பு
வகுப்பு
ஆண்டு 4
தேதி நேரம்
07 Jan-26 19:00
வரை
04 Feb-26 00:00
10.01.26
–
வளாகத்தில்
மீட்டல், புதிய அலகு தொடக்கம்
இலக்கணம் அறிவோம் ( காலங்கள் )
கதை கேட்டல்(உண்மையே உயர்வு)
செயல்நூல் பயிற்சிகள் செய்தல்
இல்லத்தில்
விடுபட்ட பயற்சிகள் செய்து முடித்தல்
வாசித்தல் பக்கம்: 29
நூலகம் பற்றி 5 சொல்லியங்கள் எழுதுதல்.
01.26 -
வளாகத்தில்
பொங்கல் விழா
இல்லத்தில்
வாசித்தல் பக்கம்: 31 – 33
பொங்கல் விழா பற்றிய 5 சொல்லியங்கள் எழுதுதல்.
24.01.26 வளாகத்தில்
மீட்டல்
சொல்வதெழுதுதல்
இலக்கணம்
வாசித்தல் பயிற்ச்சி
இல்லத்தில்
வாசித்தல்
விடுப்பட்ட பயிற்சிகள்செய்தல்
திருக்குறள் மனனம் செய்தல்
31.01.26 வளாகத்தில்
மீட்டல், புதிய அலகு தொடக்கம்
சொல்லியங்களை சரியான முறையில் பலுக்கி வாசித்தல் பயிற்சி மற்றும் உறுப்பமை எழுதுதல்.
கதை கேட்போம்
செயல்நூல் பயிற்சிகள் செய்தல்
இல்லத்தில்
விடுபட்ட பயற்சிகள் செய்தல்
இசைக்கருவிகளின் படங்கள் வெட்டி ஒட்டி வருதல்
இசைக்கருவிகள் பற்றி 5 சொல்லியங்கள் எழுதுதல்