அன்னை பூபதி
தமிழ்க்கலைக்கூடம்
நோர்வே
முகப்பு
வளாகங்கள்
Login
மொட்டன்ஸ்றூட்
ஆண்டு 4 பங்குனி மாத திட்டம்
மாத திட்டம்
வளாகம் முகப்பு
தேதி நேரம்
05 Mar-25 23:00
வரை
02 Apr-25 00:00
01.03.25
–
வளாகத்தில்
திருக்குறள், பேச்சுப் போட்டிக்கன தெரிவு
அழகு 10 குளிர்காலம் பற்றிய கலந்துரையாடல்
திருக்குறள் மனனம் செய்தல்
செயல்நூல் பயிற்சிகள் செய்தல்
இல்லத்தில்
விடுபட்ட பயற்சிகள் செய்து முடித்தல்
வாசித்தல் ப.43
குளிர்காலம் பற்றி 8 சொல்லியங்கள் எழுதுதல்
03.25 -
வளாகத்தில்
திருக்குறள் மனனம் செய்தல்
குளிர்காலம் மீட்டல்
படம் பார்த்து ஐந்து சொல்லியங்கள் எழுதுதல்
கதை கேட்டல்
சொல்வதெழுதுதல்
செயல்நூல் பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்
வாசித்தல் பக்கம் 45
திருக்குறள் மனனம் செய்தல்
விடுபட்ட பயற்சிகள் செய்தல்
15.02.25 வளாகத்தில்
அழகு 11 உண்மையின் உயர்வு பற்றி கலந்துரையாடல்
கதைகேட்டல்
பழமொழி
செயல்நூல் பயிற்சிகள் செய்தல்
இல்லத்தில்
வாசித்தல் ப. 47
விடுப்பட்ட பயிற்சிகள் செய்தல்
திருக்குறள் மனனம் செய்தல்
22.02.25 வளாகத்தில்
அலகு 11 மீட்டல்
இலக்கணம்
பயிற்சிகள் செய்தல்
சொல்வதெழுதுதல்
இல்லத்தில்
விடுபட்ட பயற்சிகள் செய்தல்
உண்மையின் உயர்வு பற்றி எழுதி வருதல்
வாசித்தல் ப. 51
29.03.25 வளாகத்தில்
அலகு 12 நடுகல் பற்றிய கலந்துரையாடல்
சொல்வதெழுதுதல்
பயிற்சிகள் செய்தல்
வாசித்தல் பயிற்சி
இல்லத்தில்
விடுப்பட்ட பயிற்சிகள் செய்தல்
நடுகல் பற்றி 5 சொல்லியங்கள் எழுதுதல்
படம் பார்த்து கதை எழுதுதல் ப. 57