அன்னை பூபதி
தமிழ்க்கலைக்கூடம்
நோர்வே
முகப்பு
வளாகங்கள்
Login
மொட்டன்ஸ்றூட்
ஆண்டு 4 புரட்டாதி மாதத்திட்டம்
மாத திட்டம்
வளாகம் முகப்பு
தேதி நேரம்
08 Sep-25 23:00
வரை
03 Oct-25 00:00
09 25
–
வளாகத்தில்
மீட்டல், தமிழ்மொழி
சொல்லியங்களை சரியான முறையில் பலுக்கி வாசித்தல் பயிற்சி மற்றும் உறுப்பமை எழுதுதல்.
படம் பார்த்து 3 சொற்களுக்குமேல் முழுமையான சொல்லியங்கள் எழுதி பழகுதல்.
செயல்நூல் பயிற்சிகள் செய்தல்
குறள் வாசித்தல்
இல்லத்தில்
விடுபட்ட பயற்சிகள் செய்து முடித்தல்
குறள் மன்னம் செய்தல்
09. 25 -
வளாகத்தில்
புதிய அலகு
சொல்வதெழுதுதல்
சொல்லியங்களை சரியான முறையில் பலுக்கி வாசித்தல் பயிற்சி மற்றும் உறுப்பமை எழுதுதல்.
செயல்நூல் பயிற்சிகள் செய்தல்
இல்லத்தில்
வாசித்தல்
படம் பார்த்து 5 சொல்லியங்கள் எழுதி வருதல்
20.09.25 வளாகத்தில்
மீட்டல்
பாடநூல் பயற்சிகள் செய்தல்
வாசித்தல்
இலக்கணம் அறிவோம்
பண்பாடு அறிவோம் ( சினம் கொண்ட குதிரை)
இல்லத்தில்
வாசித்தல்
27.09..25 வளாகத்தில்
மீட்டல்
நவராத்திரி ஆராதனை
செயல்நூல் பயிற்சிகள் செய்தல்
இல்லத்தில்
விடுபட்ட பயற்சிகள் செய்தல்
வாசித்தல்
0
4.10.25 வளாகத்தில்
இலையுதிர்கால விடுமுறை
இல்லத்தில்
வாசித்தல்
விடுபட்ட பயிற்சிகள் செய்தல்