காலம்-05.10.24 இலையுதிர்காலவிடுமுறை
இல்லத்தில்
கொடுக்கப்பட்ட பயிற்சிகள் செய்து வருதல்.
காலம்-12.10.24 வளாகத்தில்
அலகு 3 நண்பர்கள் பாடம் ஆரம்பித்தல்
நட்பு பற்றி செயலி கேட்டல், உயிர்மெய் எழுத்தகள் க்+இ=கி ஒலித்துப்பழகுவோம்..பயிற்சி புத்தகத்தில் பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்
ஒலித்துப் பழகுதல் க்+இ=கி பயிற்சிப் புத்தகத்தில் உள்ள பயிற்சிகள் செய்து வருதல் .
காலம் 19.10.24 வளாகத்தில்
விடுபட்ட பயிற்சிகள் செய்தல், அலகு 3 நண்பர்கள்
சொல்வதெழுதுதல் இடம் பெறும்.
நவராத்திரி ஆராதனை இடம் பெறும்
இல்லத்தில்
கொடுக்கப்பட்ட பயிற்சிகள் செய்து வருதல். பாடம் 3சொற்கள் அறிவோம் வாசத்தல், வாசித்தல் படிவத்தில் பெற்றோர் கையொப்பம் இடல்.
காலம் 26.10.24-வளாகத்தில்
மீட்டல் அலகு 3 உயிர்மெய் எழுத்துகள் ஒலித்தும் பழகுவோம். ஆசிரியர் மாணவர்களுடன் நிறம்கள் பற்றி கலந்துரையாடல்.
சொல்வதெழுதுதல் நடைபெறும்.
இல்லத்தில்
பாடநூல் பக்கம் 28 ஒலித்துப் பழகி வருதல் சொல்வதெழுதுதல் அணியம் செய்து வரவும் (பக்கம்17) கொடுக்கப்பட்ட பயிற்சிகள் செய்து வருதல்