மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 8 ஐப்பசி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 04.10.2025    வளாகத்தில்
இலையுதிர்கால விடுமுறை

இல்லத்தில்
அலகு 2இல் உள்ள பயிற்சிகளைச் செய்யவும். அலகு 3 வாசித்து வரவும்.


காலம் 11.10.2025    வளாகத்தில்
இலக்கணம்- இடைச்சொற்கள், உரிச்சொற்கள் விளங்கப்படுத்துதல். அலகு 3 வாசித்து விளங்கப்படுத்துதல். சொல்வதெழுதுதல் செய்தல்.

இல்லத்தில்
புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கல்வி என்ற தலைப்பில் கட்டுரை வகுப்பில் எழுத ஆயத்தமாக வரவும். அலகு 3இல் செயல் 1,3 ஐச் செய்து வரவும்.


காலம் 18.10.2025   வளாகத்தில்
செயல்நூலில்(6) உள்ள பயிற்சிகளைச் செய்து முடித்தல்.  வீடடில் ஆயத்தப்படுத்திய கட்டுரையை வகுப்பில் ;எழுதுதல்.

இல்லத்தில்
மீட்டல் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துதல்.


காலம் 25.10.2025    வளாகத்தில்
மீட்டல் பரீட்சை (அலகு 1-3) செய்தல். சொல்வதெழுதுதல் செய்தல்;

இல்லத்தில்
தமிழிலக்கிய வரலாறு என்ற தலைப்பில்; கட்டுரை எழுதுதல்.; அத்துடன் ஆசிரியர் கூறிய பயிற்சி செய்தல்.