மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 3 ஐப்பசி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

04/10/2025   இலையுதிர்கால விடுமுறை

இல்லத்தில்

நிறைவாக்கப்படாத பயிற்சிகளை செய்து முடித்தல் (பாடம் 1,2)

சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல் (பக்கம் 11)

வாசித்து வருதல் (பாடம் 3)


 

11/10/2025     வளாகத்தில்

பாடம் 3 –

வாசித்து விளங்கப்படுத்துதல்

வினாக்களுக்கு விடை கூறுதல்

செயல் 1,2 செய்தல்

சொல்வதெழுதுதல்

இல்லத்தில்

செயல் 3 செய்து வருதல் (பாடம் 3)

செயல்நூலில் பக்கம் 11 இல் உ‌ள்ள திருக்குறளை எழுதி, மனனம் செய்து வருதல்

வாசித்து வருதல் (பாடம் 3)

சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல் (பக்கம் 12)


18/10/2025   வளாகத்தில்

மாணவர்கள் தனித்தனியாக வாசித்தல் (பாடம் 3)

இணைந்து செயற்படுவோம் (பக்கம் 14)

அறிவோம் (பக்கம் 16)

செயல்நூலில் செயல் 5,6 செய்தல்

சொல்வதெழுதுதல்

இல்லத்தில்

செயல் 7,8 செய்து வருதல் (பாடம் 3)

அலகுப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்தல் (பாடம் 1,2,3)


25/10/2025    வளாகத்தில்

அலகுப் பரீட்சை நடைபெறும்

பாடம் 4 வாசித்தல்

இல்லத்தில்

பாடம் 4 வாசித்து வருதல்

சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல் பக்கம் 16 (எண்கள்)